பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. i f 康 安 பின்னிணைப்பு-3 108 வைணவத் திருத்தலங்கள் ஈரிருபதாம்சோழம்: ஈரொன்ய தாம்பாண்டி, ஒர்பதின்மூன்றாம்மலைநாடு ஓரிரண்டாம்-சீர்கடுக்ாடு ஆறோடு) ஈரெட்டுத்தொண்டை அவ்வடகாடு - ஆறிரண்டு கூறுதிரு நாடாகக் கொள்' -பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் சோழநாட்டுத் திருப்பதிகள்-40 கடல் கிழக்குத் தெற்குக் கரைபொறு வெள்ளாறு குடதிசையிற் கோட்டைக் கரையாம்-வடதிசையில் ஏனாட்டுப் பெண்ணை இருபத்து நாற்காதம் சோணாட்டுக் கெல்லை எனச் சொல்" திருவரங்கம் 15. திருக்கண்டியூர் திருவுறையூர் 16. திருவிண்ணகர் திருத்தஞ்சை 11. திருக்கண்ணபுரம் திருவன்பில் 18 திருவாவி திருக்கரம்பனூர் 19. திருநாகை திருவெள்ளறை 20. திருநறையூர் திருப்புள்ளம் பூதங்குடி 21. திருநந்திபுர விண்ணகரம் திருப்பேர்நகர் 22. திருவிந்தளூர் திரு.ஆதனூர் 23. திருச்சித்திரகடம் திருவழுந்துர் 24. திருக்காழிச் சீராம திருச்சிறுபுலியூர் விண்ணகரம் திருச்சேறை 25. திருக்கூடலூர் திருத்தலைச் சங்க 26. திருக்கண்னமங்கை நாண்மதியம் 27. திருக்கண்ணங்குடி திருக்குடந்தை 28. திருக்கவித்தலம் 1. நூற் திருப். அந்:6. 2. ஒரு பழம் பாடல்.