பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடகோபன் செந்த மிழ் என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய், பொன்னப்பன் மணியப்பன், முத்தப்பன், என்னப் பனுமாய், மின்னப் பொன்மதிள் சூழ்திரு விண்ணகர் சேர்ந்தஅப்பன் தன்னொப்பார் இல் அப்பன் தந்தனன் தனதாள் கிழலே(10) - இகுளை-செவிலித்தாய்; தன் ஒப்பார் இல் அப்பன் - ஒப்பிவியப்பன், தாள்-திருவடி) . என்ற பாசுரம் நம்மனத்தில் குமிழியிடுகின்றது. இப்பாசுரத் தில் குறிப்பிடப் பெற்றுள்ள பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன். திருவிண்ணகரப்பன் என்ற ஐந்து வடிவங்களுடன் எம்பெருமான் காட்சி அளித்ததாக நாம் கருதமுடிகின்றது. (4), திருவிண்ணகரிலிருந்து (கும்பகோணம்வந்து)திருவை யாறு வழியாகக் கல்லணைக்குவரும் பேருந்தில் சென்று திருப்பேர்ககரை' அடையலாம். நம்மாழ்வார் திருப்பேர் 1. திருப்பேர் கதர் : கொள்ளிடத்தின் தென்கரையில் உள்ளது. இலால்குடி அருகிலுள்ள அன்பில் என்ற திருத்தலத்திற்கு நேர் தெற்கில் (கொள்ளிடத்தைக் கடந்து) 2; கல்தொலைவு. கோடைக் காலத்தில் அன்பிவிலிருந்து நடந்தே ஆரலாம். திருச்சியிரு விருந்து நேர் கிழக்கில் 22 கி. மீ. திெலெல் உள்ளது. கல்லணைவரை பேருந்து வசதி உண்டு. బ్రొఇత్త தாண்டி-இத்திருத்தவத்த்ை அடைய ಸ್ತ್ರ கும்பகோணத்திலிருந்து திருவையாறு வழி பாதக கல்லணைக்கு வரும் பேருந்தில் வந்து இவ்வூரை அடையலாம். நானும் என் இளையமகன் இராமகிருஷ்ணனும் (அப்போது-8 ஆம் வகுப்பு ಶ್ಗ படித்துக் கொண்டிருந்தான்) 1965 சப்டம்பரில் அன்பில் வழியாக ஆற்றைக் கடந்து