பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருப்பதிகள் 35 நகர் எம்பெருமானை ஆராஅமுதமாய் அதுபவிக்கும் திறம் (திருவாய் 10.8) சொல்லுந்தரமன்று. திருமணலிருஞ் சோலை மலைஎன்றேன்; என்ன திருமால்வந்து என் நெஞ்சு கிறையப் புகுந்தான்(1) என்று எடுத்த எடுப்பில் ஒரு சிறு காரணத்தை முன்னிட்டு எம் பெருமான் தன் நெஞ்சில் புகுந்தபடியை எடுத்துக் கூறி வியக்கின்றார். திருமாலிஞ்சோலைமலை............புகுந்தான்: என் ஊரைச் சொன்னாய், என் பேரைச் சொன்னாய், என் அடியாரை நோக்கினாய்....... ..என்றாற் போலே சிலவற்றை ஏறிட்டு, மடிமாங்காய் இட்டு விஷயீகரிக்குமவனான எம் பெருமானுக்கு (பூர்வசனபூஷணம்-38 ) என் பக்கலிலே ஒரு பற்றாசு கிடைத்தது: அஃது ஏதென்னில் : என் வாயில் * திருமாலிருஞ்சோலை மலை’ என்று ஒரு சொல் யாத்ருச்சிக இத்தலத்தைச் சேவித்ததை நினைவு கூர்கின்றேன். 'இத்திருத்தலம் கோயிலடி என்றும் அப்புக்குடத் தான் , சங்கிதி' என்றும் வழங்கப்படுகின்றது. ‘வக்கர்ன் வாய்முன் கீண்ட மாயன் என்பது மங்கை மன்னன் இந்த எம்பெருமானுக்குச் சூட்டிய பெயர். இந்திராதேவி, கமலவல்லி - தாயாரின் திருநாமங்கள், எனக்குக் கீழ்வகுப்புகளில் ஆசிரியராக இருந்து தனியாகக் கற்பித்து உயர் நிலைப் பள்ளியில் நாலாம் படிவத்தில் சேர்த்து என்னைக் கல்விக் கரை ஏற்றிய திரு. V. K.அரங்க நாத அய்யர் கோயிலடியைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொள்வார். - - 12. மடிமாங்காய் இட்டு-மாங்காய் எடாமலேயே வாளா வழியோகின்றவன் மடியிலே, மாங்காயை மறைத்துக் கொண்டு சென்று இட்டு மாங்காய் களவு கண்டாய்' என்பது பொருள். இது வலிய ஏறிடும்தற்கு உவமை.