பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சடகோபன் செந்தமிழ் என்பது கட்டாயமன்று, வாடிவதங்கிய மலரானாலும் பொருந்தும் என்பதை இப்பாசுரத்தில் தெளிய வைக் கின்றார். - திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருப்பவன் விபூதிக்கும் நாதன்; அண்டவாணன்-அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன், அவனை, - w &-i diij தொண்டர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய் விண்டுவன டாமலர் - இட்டுர்ே இறைஞ்சுமின் (3) (விண்டு வாடா-மலர்ந்து வாடாத) என்றவாறு துதிக்கும்படித் தெருட்டுகின்றார். துயர் எல்லா ருக்கும் ஒரே வகையாக இராது: "லம்சாரிகளுக்கு விரோதி சத்ரு பீடாதிகள்; முமுட்சுகளுக்கு விரோதி ஸம்சார லம்பந்தம்: முக்தர்க்கும் நித்யர்க்கும் விரோதி கைங்கர்ய ஹாநி (முமுட்சுப்படி-38). என்பது காண்க. அடுத்த பாசுரம், அனைநோக் கி.மடப் பின்னைதன் கேள்வனை தேனைவா டாமலர் இட்டுநீர் இறைஞ்சுமின் (4) (மானை நோக்கி-மானையொத்த காண்பார்வையை யுடைய கேள்வன்-கணவன்; தேனை-தேன் போல்} என்பது. நப்பின்னைப் பிராட்டி புருஷகாரமாக வழிபடுங் கள்: அவளுடைய புருஷகார பலத்தாலே பேறு தப்பாது’ என்கின்றார். இதுகாறும் காட்டிய நான்கு பாடல்களும் பக்தி நெறியைக் காட்டுபவை. - இனி பிரயத்தி நெறியைக் காட்டும் பாசுரங்களைக் காண்போம். - --