பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பாண்டி நாட்டுத் திருப்பதிகள் பாண்டி நாட்டுத் திருப்பதிகள் 18. இவற்றுள் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்வை 12, அவை; 1. திருமோகூர் 7, வரகுணமங்கை 2. திருமாலிருஞ்சோலை. 8. திருக்குளந்தை 3. திருக்குருகூர் 9. திருப்புளிங்குடி 4. திருக்கோளுர், 10. தொலைவிலிமங்கலம் 5, திருப்பேரெயில். 11. சிரீவரமங்கை 6. சிரீவைகுண்டம் 12. திருக்குறுங்குடி, இவற்றை முறையேகாண்போம். - 1. திருமோகூர் : இத்திருத்தலப் பெயர் திருமாவின் மோகனாவதாரத்துடன் தொடர்புடையது. திருப்பாற் கடலைக் கடைந்து அமுதம் எடுப்பதற்குத் தேவர்களும் அசுரர்களும் ஒன்று சேர்கின்றனர். அமுதம் வந்ததும் தேவர் கள் அசுரர்கட்குப் பங்குகொடுக்க இசையவில்லை. அசுரர்கள் 1. திருமோகூர் : இத்திருத்தலம் மதுரை நகருக்கு வடக்கே சுமார் ஏழு கல் தொலைவிலுள்ளது: மதுரை . மேலுர் நெடுஞ்சாலை வழியே ஒற்றைக் கடைவரையில் சென்று அதன்பிறகு கிழக்கே திரும்பி ஒருகல் தொலைவு சென்று இவ்வூரை அடையலாம். மதுரையிலிருந்து திருவாதவூர் வழியே மேலுாருக்குச் செல்லும் பேருந்தில் செல்ல வேண்டும்; அல்லது மதுரையிலிருந்து திருவாதவூர்வரை சென்று திரும்பும் நகரப் பேருந்தினையும் பயன்படுத்திக்கொள்ளலாம். சாலையின் மேலேயே ஊர் உள்ளது. எம் பெருமான் காளமேகப் பெருமாள். வழித்துணைப் புெருமாள்; தாயார்; திருமோகூர் வல்லிநாச்சியார், tே;கவல்லி நாச்சியார், எம்பெருமான் நின்ற திருக் கோலம், கிழக்குநோக்கிய திருமுகமண்டலம்,