பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருப்பதிகள் 49 நம்மாழ்வார் திருமோகூருக்கு வந்ததாகவும் தம்முடைய திருநாட்டுப் பயணத்திற்கு வழித்துணையாகத் திருமோகூர்க் காளமேகப் பெருமாளைப் பற்றியதாகவும் பெரியோர் பணிப்பர். எம்பெருமானை ஆழ்வார் தயரதன் பெற்ற மரகத மணித்தடம் (8) என்று வருணிப்பார். தம்முடைய தாபங்களெல்லாம் தீர்வதற்கு இந்தத் தடாகத்தை நோக்கி வந்தவர், நம்மையெல்லாம் தொண்டீர் வம்மின்'(4) என்றும், 'அடியிர்தொழுமின் (8) என்றும் குரல்கொடுத்து அழைப்பது நம் காதில் விழுவதாகப் பிரமை அடைகின்றோம். இலம்கதி மற்றொன்று எம்மைக்கும்...நலம் கழல் அவனடி நிழல்தடம் அன்றி’(2) என்றும். அன்றியாம் ஒரு புகலிடம் இலம் என்று' என்று அலற்றி... நாம் இனி நணு குதும் நமர் இடர் கெடவே' (3) என்றும், திருமோகூர் ஆத்தன் தாமரை அடி அன்றி மற்றும் இலம் அரனே'(6) என்றும், நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே" (9) என்றும் நம்மாழ்வார் ஒரு முறைக்கு நான்கு முறை கூறி மகிழ்ந்ததை நாம் நினைக்கின்றோம். அந்த அநுபவத்தை நாமும் பெற்றதுபோல் உணர்கின்றோம், மேலும் இந்த அநுபவத்தைப் பெறவேண்டுமாயின் எனது பிறிதொரு நூலைக் காண்க." - 2. திருமாலிருஞ்சோலை: இத்திருக்கோயிலில் எழுத் தருளியிருக்கும் சுந்தரராசனை பூதத்தார், பேயாழ்வார். 2. பாண்டி காட்டுத்திருப்பதிகள்’ (கட்டுரை 85)' காண்க, - - - 3. திருமாலிருஞ்சோலை (அழகர் கோயில்) இத் திருத்தலம் மதுரைக்கு வடக்கே 12 கல் தொலைவில் உள்ளது, அடிக்கடிப் பேருந்து வசதி உண்டு. திருக்கோயிலுக்கு முன்னதாக ஒரு சோலை உள்ளது. அடுத்துத் திருக்கோயில்: பெரியகோயில், இரண்டு மூன்று திருச்சுற்றுகளைக் கடந்துதான் கருவறைக்குச் செல்ல வேண்டும். எம்பெருமான்: பரமசாமி, அழகர், கள்ளழகர், மாலாலங்காரர், தாயார்: கல்யாண சுந்தரவல்லி நாச்சியார், நின்ற يَا تستدعي