பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鹭2 சடகோபன் செந்தமிழ் வகைப்பட்ட அணிகளாகவும் வடிவு கொண்டு பரவியதோ? அடியேனுக்கு உரைப்பாயாக’ என்ற ஆழ்வார் வாக்கைக் கொண்டே எம்பெருமானை வினவுகின்றோம். அவனது பேரழகு கண்டாரையெல்லாம் பிச்சேற்றி வைத்து விடு கின்றது. இப்பதிகத்தின் ஏனைய பாசுரங்களையும் மிடற் றொலி சொண்டு ஓதி உளங்கரைந்தால் பக்தியின் கொடு முடியை எட்ட முயலலாம். - 3. திருக்குருகூர் : இந்தத் திருத்தலத்தை அடுத் தடுத்து தண்பொருனை யாற்றின் இருகரைகளிலும் ஒன்பது திவ்விய தேசங்கள் உள்ளன. இவை கவதிருப்பதிகள் என வழங்கப்பெறுகின்றன; இவற்றுள் பொருநையாற்றின் தென்கரையிலிருப்பவை திருக்குருகூர், திருக்கோளுர், தென் ருப்பேரை (திருப்பேரெயில்) என்ற மூன்றுமாகும். மற்ற

  • திருக்குருகூர் : திருநெல்வேலி - திருச்செந்தூர் இருப்பூர்தி வழியில் ஆழ்வார் திருநகரி என்ற நிலை மத்திலிருந்து ஒருகல் தொலைவிலுள்ளது. குதிரை வண்டிகள், மாட்டுவண்டிகள் கிடைக்கும், ஊரிலும் சத்திரங்கள், தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் உள்ளன. திருக்கோயிலினுள் நம்மாழ்வார் சந்நிதிக் கருகிலுள்ள உறங்காப்புளி (திருப்புளியாழ்வார்) நம்மாழ்வார் யோகத்திலிருந்த இடமாகும். இந்த உதங்காப்புளியிடத்தில்தான் நாதமுனி யோகத் இலிருந்து-நம்மாழ்வாரிடமிருந்தி (ஆர்சன்சயைக் கிட்ந்து) 400 பாகிர்ங்களையும் தெரிந்து கொண் டார். எம்பெருமான்; ஆதிநாதன், டொவிந்து நின்ற பிரான்; (உற்சவர்) ஆதிப்பிரான். தாயார் : ஆதிநாதவல்லித் தாயார், குருகூர்வல்லி. தின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்; ஊரருகில் ஒடுவது தண்பொருநையாறு, ஆண்டு தோறும் லைகாசியில் நவ திருப்பதிகளின் கரு. சேவை மிகு புகழ்பெற்றது. இந்த ஒன்பது கருட வாகனங்களும் இத்திருக்கோயிலியேயே இடம் பெற்றுள்ளன். (திருவர்லி-திருநகரியில் ஆண்டு தோறும் தைமாதத்தில் நடைபெறும் கருடசேவை நினைக்கத்தக்கது). 2. -