பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சடகோபன் செந்தமிழ் அடையத்தகாதவராய், அரியராய், அரிதில் ஆராதிக்கக் கூடிய வரைக் கெட்ட சுவபாவத்தையுடையவராய், சீவித்து ஆரா தித்தாலும் பலிப்பதும் ஒன்று இன்றிக்கே இருக்கிற திரு வில்லாத தேவரைத் தேடி அடைவதற்குத் திரிகின்றீர்களே” என்று நிந்திக்கும் ஈட்டின் விளக்கத்தையும் சிந்திக்கின் றோம்." இத்திருக்கோயில் மூலவர் ஆதிநாதரும் அவர் அருகில் உள்ள நாச்சிமார்களும் சுதையினாலானவர்கள். நாச்சி மார்கள் தனிக்கோயில் நாச்சிமார்களாகவும் திகழ்கின்றனர். தனிக்கோயிலில் தம்மாழ்வார் விற்றிருக்கும் திருக்கோலத்தில் காட்சி அளிக்கின்றார். பொதுவாக திருமால் திருக்கோயில் களில் நம்மாழ்வாரின் திருமேனி கூப்பிய கையராய் சிலை வடிவிலும் செப்பு வடிவிலும் காணப்பெறும். ஆனால் இத் தவத்தில் அவர் உபதேசிக்கும் ஞான முத்திரையுடன் காட்சி தருகின்றார். - 4. திருக்கோளுர் : இத் திருத்தலம் பற்றிய நம்மாழ் வார் திருவாய்மொழி நாயகி நிலையில் நடைபெறுகின்றது. தாய்ப் பாசுரம் (6.?}. திருக்கோளுர் சென்று அவ்விடத்து எம் பெருமானுடன் கலந்து பரிமாற வேண்டும் என்கின்ற ஆழ் வாரின் (உராங்குச நாயகியின்) விருப்பம் இத்திருவாய் 7. மேலும் விளக்கத்தை இவ்வாசிரியரின் பாண்டி 8 கட்டுத் திருப்பதிகள் (கட்டுரை.9) காண்க, -

  • திருக்கோளுர்; திருக்குருசுருக்குக் கிழக்கே 2.கல் ஆதாலைவிலுள்ளது. தென் திருப்பேரைக்கு மேற் கிலும் 2 கல் தொலைவுதான். மதுரகவிகள் திருவ வதரித்த திருத்தலம். இத்திருத்தல்த்தைப் பிக்ன கேத்திரக்' என்றும் வீழ்ங்குவ்ர் எந்த வித வசதி களும் இல்லாத தலம். வசதிகள் திருநகரியில் தான். எம்பெருமான்: வைத்தமர நிதி; நிக்சேபவித்தன். கோளுர்வல்லி நாச்சியார் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம், சயனத் திருக்கோலம்

(புயங்க சயன்ம்) - . .