பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

157


Play Field ஆடுமிடம் Point வெற்றி எண் Raid பாடிச் செல்லல் Raider பாடிச் செல்பவர் Regular Player நிரந்தர ஆட்டக்காரர் Replay மீண்டும் ஆடுதல் Revive உயிர்த்தெழல் Score Sheet ஆட்டக் குறிப்பேடு Scorer வெற்றி எண் குறிப்பாளர் Sitting Block உட்காரும் கட்டம் Socks காலுறைகள் Struggle போராட்டம் Time out ஓய்வு நேரம் Touch தொடல் Waiting Block அமரும் கட்டம்