பக்கம்:சட்டமும் அதிகாரமும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தில், மனிதர்க்குரிய கயவு காட்சண்யம் முகவி கல் லுணர்ச்சி ஒன்றும் இல்லாமல், சட்டத்தின் .ொப்ை களுக்குள் சிக்கிக்கொண்டு, சிறைத்தண்டனையும் காக்குக் தண்டனையும் விதிப்பதில் ஆனந்தமடைந்து வாழும் கிே வி பைப் பார்க்கிருேம். கண்டனேயடைந்த குற்றவாளிகள்' இந்த நீதிபதி இழிவான கடலில் வீழ்ந்துவிட்டவர் லடன் து கருதுகிருர்கள். அந்த அபிப்பிராயம் அவருக்குக் கெய தில்லை. ஏனென்ருல், அவ்வளவு பைத்தியமும் அயோ க்ய தையும் அவளிடம் குடிகொண்டிருக்கின்றன. (சூட்டங்களை அமைக்கிற திருக்கூட்டக்கா ! i) உஅத்உ22த்அட2உட்டி" உஊக்ஆயின் இ-அம்சூடக்டபிய பட்டாளங்களுக்கு ஆயுகங்கள் கொடுத்துப் போருக்குக் தயாராக்க வேண்டும் என்று சட்டம் செப்கி, வர் பக்குக் துப்பாக்கி எப்படி இருக்கும் என்பதே தெரியாது. கல்வி யைப் பற்றியும், கற்பிக்கும் முறையைப் பற்றியும் ம் செய்கிறவர்கள் தங்கள் சொந்தக் குழந்தைகளுக்குக்கூ ப் பாடம் சொல்லிக் கொடுக்கும் பழக்கமில்லாதவர்கள். இவர்கள் எல்லோரும், எல்லா விஷயங்கஃப் ,ம், பும் தினக்கபடியெல்லாம் சட்டம் செய்கிரு.ர்கள். ஆஆல் தாங்கள் செப்யும் சட்டத்தை மீறுகிறவர்களுக்குக் கடுமை யான கண்டனேகளே ஏற்படுத்துவதை மட்டும் இவர்கள் மறந்து விடுவதில்லை. எனினும், சட்டச்சை மீ. வரிகள் சட்டம் இயற்றியவர்களைப் போல் அவ்வளவு ஒழுக்கக் குறைவானவர்கள் அல்லi என்பதையோாம் காண்கிருேம். சட்டத்தின் பயணுகக் கைதிகளே மேய்க்கடைக்க ஜெயி லர்களும், வேட்டைநாப் போல் பயிற்சி செய்யப்பட்ட துப்பறியும் ஒற்றர்களும், ரகசியப் போலிசாரும் மியமிக்கப்