பக்கம்:சட்டமும் அதிகாரமும்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


18 துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு மனிதன், கனது வாழ்க்கையில் எந்த மாறுதலைச் செய்தாலும், .ே ம லு ம் அதிகத் துன்பம் .ே ரி டு .ே ம என்று ஈடுங்குகின்ருன். இப்பொழுதுள்ள நிலைமையைக்காட்டிலும் பின்னுல் நிச்சய மாக இந்தவிதமான நன்மை உண்டாகும் என்று அவனுக்கு முன்கூட்டியே அ றி கு றி காண்பித்தாலொழிய, அவன் இருக்கும் கிலேமையைக் கிருக்கச் சம்மதிக்க மாட்டான். கனக்கு நம்பிக்கை உண்டாகும் வரை, இன்ன ஏமாற்றிப் பிழைக்கும் மனிதர்களுடைய உபதேச்ம் ஒழியும் வரை, அவன் பழைய நிலைமையிலேயே இருக்கவிரும்புவான். வாலிபர்கள் சீர்திருக்கத்தை விரும்பினுல், கி ழ வர்கள் எதிர்த்து நிறுத்தி விடுகிறர்கள்.) சில அநாகரிக ஜனங்கள் கொன்றுகொட்டுக் கையாண்டுவந்த ப ழ க் க ங் க ளே விடுவதைப் பார்க்கினும் இறந்து போதலே மேல் எ ன் று கருதுவார்கள். ஏனென்ருல், எவ்வித மாறுதலும் துரதிர்ஷ் டத்தையே உண்டாக்கும் எ ன் று அவர்களுக்குச் சிறு வயது முதலே போதிக்கப்பட்டிருக்கிறது. கற்காலத்திலே கூட எத்தனே ராஜதந்திரிகளும், பொருளாதார நிபுணர் களும், புரட்சி செய்யப்போகிற வீரர்களும் அதே எண்ணக் துடன், அழிந்தொழியும் பழைய நிலையைப் பிடித்துக் கொண்டிருக்கிருர்கள் மிகத் தீவிரமாகப் புரட்சி செப்ய முன் வருகிறவர்கள் கூட முன்னுல் நடந்த புரட்சிகளைப் பின்பற்ற விரும்புகிருர்களே ஒழியப் புதிதாய் ஆலோசிக்கத் துணிவதில்லை. கொடுமைக்கு உதவியாயிருப்பவை ஒரே மாதிரியான வாழ்க்கை முறை,சோம்பல், கோழைத்தனம் முதலியவை. அா சரி. காலத்தில் குருமார்களும் யுத்த விரர்களும் இக் கணங் ஃவத் கங்களுடைய சுய நலத்திற்காக உபயோகித்