பக்கம்:சட்டமும் அதிகாரமும்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


19 துக்கொண்டார்கள்) கங்களுக்கு நன்மையான பழக்கங் களை மட்டுமே பாதுகாத்து வளர்த்தும், அவற்றை சமூகது. கார் அனேவர் மேலும் சுமத்தியும் அவர்கள் வெற்றி பெற்ருர்கள். இவ்வாறு ஜனங்களுடைய மாறுதல் வேண்டாக் குணக்கை அவர்கள் பயன்படுத்திக் கொண்டு தனிப்பட்ட நபர்களின் உரிமைகளைப் பறித்துவந்த வரை யிலும், இயற்கையின் வித்தியாசங்களைத் தவிர மனிதர் களிடம் வேறு வித்தியாசங்கள் இல்லாதிருக்க வரையிலும், சக்தியும் செல்வமும் குறிப்பிட்ட சில ஜனங்களின் கையில் சிக்கிவிடாமல் இருக்கவரையிலும், சட்டமும் அதை அமல் கடத்த நீதிபதிகளும், கண்டனைகளும் அவசியமில்லாமல் இருந்தன. ஆல்ை, மனித சமூகம் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து, ஒரு பிரிவு மற்றப் பிரிவை அடக்கியாள ஆரம்பித்த பின், அவ்விரு வகுப்புகளும் கேர் விரோதமாக நடத்துவர ஆரம் பித்த பின், குழப்பமும் சண்டையும் ஆரம்பித்தன. ஜயித்து வகுப்பார், தாங்கள் பெற்ற லாபங்களைப் பாதுகாத்து, எ க்காலத்தும் நிலைக்கும்படி செய்வதற்காக, அவை புனித மானவை என்றும், யாரும் அவற்றைப்பற்றிக் கேள்வி கேட்கமுடியாது என்றும் உறுதிப்படுத்திக் கொண்டார்கள். இதுஉய்ஆ2 அதிர்ஊதக்இன் இமல் கட்ட உமக்கப்பட்டது. அதைப் பாதுகாக்க யுக்க வியர்கள் முன் வன்து நின்றனர். மேல் நிலையில் இருந்துகொண்ப மற்ற வகுப்பாரை சு க் கி வ ங் த ஒரு வகுப்ாருக்கு, அனுகூலமான முறையில் அமைந்திருந்த பழக்கங்கை அசைக்க முடியாதபடி செய்யவே சட்டம் எ/ப்படும்,சப் டது. சட்டத்திற்கு யாவரும் கீழ்ப்படியச்செய்யும் வே'. பட்டாளத்தார் கையில் அமைந்திருந்தது. n i,