பக்கம்:சட்டமும் அதிகாரமும்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


20 இதனுல் கங்களையும் பாதுகாத்துக்கொள்ள வழி ஏற்பட் டது. அவர்களிடம் மிருக பலத்தோடு, சட்டத்தைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பும் அமைந்திருக்கது. சட்டம் ஆள்வோருக்கு அனுகூலமான சில வழி களையே உடையது என்ருலும், அதை அமல் கடத்துவதில் கஷ்டம் ஏற்பட்டது. சட்ட நிபுணர்கள், ஆதியில் ஜனங்கள் தங்கள் கூட்டுறவு வாழ்க்கையைப் பாதுகாக்கக் கையாண்டு வந்த பழக்கங்களையும், ஆள்வோருக்கும் ஆளப்படுவோ ருக்குமுள்ள எம்மக்காழ்வை கிலை நாட்ட வேண்டிய பழக் கங்களையும் ஒன்றுசேர்த்து ஒர்ே சட்டரூபமாகச் செய்து விட்டார்கள். பழைய பழக்கங்களையும், ஆளும் ஜாதியார் களுக்கு அவசியமான பழக்கங்களையும் வித் தி யாச ம் தெரியாத முறையில் ஒன்றுசேர்த்து, அவைகளுக்கு ஜனங்கள் மரியாதை செலுத்த வேண்டும் என்று விதிக்கப் பட்டது. ஆட்டம்டபிஆறகேட்கன் உஇட்டகம-ன். 'குருமங்கலும் உன் ஊஇ உஇட உச்சி தைத் கெஅச்விெடி,"வன்மயிஉேய்த்உஆ2ஆ2ஊஇடி2 வடிவெட்டிடம்ஆ'டின் உஇக்கும்.அம்.அதே - டிவிடவிகவேக் கட்டவில்லை ஊர்களு உடபைல்-வெட்டப்படும்” என்றும் கூறுகின்றது. முன்னுல் சட்டம் இவ்வாறு இருந்தது; இன்று வ.ை பும் அது இந்த இரண்டு விதமான குணங்களையும் சேர்த்தே வைத்துக் கொண்டிருக்கிறது. சட்டம் உற்பத்தியானகம் குக் காரணம் ஆளும் வகுப்பார் காங்கள் ஜனங்களின்மேல் சுமத்திய பழக்கங்களே செங்கரமாக்கிவிடவேண்டும் என்று கொண்ட ஆவலேயாகும். சமூகத்திற்கு நன்மையான பழக்கங்களோடு, அதற்குத் ைேமயாயும், ஒரு சிறு ஆளும் வகுப்பாருக்கு உபயோகமாயும் உள்ள பழக்கங்களையும்