பக்கம்:சட்டமும் அதிகாரமும்.pdf/3

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிமுகம் கிர ட் கின் என்ற ரஷ்யப் புரட்சி வீரர் உலகப் பிர சித்திபேற்றவர். பெரிய சிமாtைருந்தும், இவர் சேல்வத்தை பெல்லாம் துறந்து, மக்களின் சேவையில் ஈடுபட்டார். பல முறை சிறைப்பட்டார்; கடைசியில் நாடு கடத்தப்பட்டார். 1917-ம் வ ரஷ்யப் புரட்சி வெற்றி பெறுகிறவரை இங்கி லாந்திலேயே தங்கியிருந்தார். பின்னுல் தாய்காடு சென்ற, லெனினின் ஆதாவு பேற்று வாழ்ந்துவந்தார். இக்கட்டுரை கிாபாட்கின் எழுதிய முதல்தரமான ஆராய்ச்சி. இவருடைய கோள்கைகளுக்கும் லேனன், மார்க்ஸ், ஸ்டாலின் முதலியோருடைய கொள்கைகளுக்கும் வித்தியா சம் அதிகம் உண்டு. ஆயினும், சகல துறைகளிலும் மக்கள் அடிமைத்தனம் நீங்கி, சுதந்திர வாழ்வுபெற்று, அரசியல் .ே Jп {{f, ாதார சமூக சமத்துவம் எற்படவேண்டும் என்று போரா @് தில் இவர் யாருக்கும் இளைத்தவர் அல்லர். ஒத்துழைப் அல்லது ைட் டுறவின் மலமே மக்கள் சமுதாயம் முன்னேற முடியும் என்பது இவர் சித்தாக் கம். இவர் எழதியுள்ள நூல்கள் அனைத்திலும் இந்தச் சித் தாக்கத்தின் விளக்கங்களைக் காணலாம். "சட்டமும் அதிகாரமும்' என்ற இந்தக் கட்டுரை இப் துள்ள சமுதாயத்தின் அஸ்திவாரத்தையே குலுக்குவதாக இருக்கிறது. இதைப் படித்தவுடன், நாமே சமுதாயத்தைப் I (f)pჩl ஆாாய்ச்சிசெய்ய ஆசை கொள்வோம். இது மக்களைச் சிக்கிக்கத் துண்டும் கட்டுரை. i ந. சோபய ஜ லு