பக்கம்:சட்டமும் அதிகாரமும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 அரசாங்கங்கள் பல முறைகளில் அமைக்கப்ப' டுள்ளன. இங்கச் சட்டங்களும், அவசரச்சட்டங்களும். விசேஷ உத்திரவுகளும் - எல்லாம் அக்க அரசாங்கங்களைப் பாதுகாக்கின்றன. இவற்றின் கீழ் மனித சமூகம் நசுங்கி, தக்களித்துக்கொண்டிருக்கிறது. அரசர்களைத் தலைமையாய்க் கொண்டும், ஜனநாயக முறையிலும், குடியரசாகப் பிரதி நிதித்துவம் பூண்டும் விளங்கும் சகல அரசாங்கங்களும் சில வகுப்பார்களுடைய விசேஷ உரிமைகளைப் பாதுகாப் பதையே நோக்கமாய்க் கொண்டிருக்கின்றன. பணக் காரர்கள், மதகுருக்கள், வர்த்தகர்கள் ஆகியோரே அந்த வகுப்பினர்கள். நம் சட்டங்களில் மூன்றில் ஒரு பாகம் yతాr வரிகளையும் , 31 |ற்றுமதி o இறக்குமதி வரிகளையும், மந்திரி சபைகளையும், அ வ ஸ் றி ன் காரியாலயங்களையும் அமைத்தல், பட்டாளம், போலிஸ், மதச்சபை முதலியவற் றையும் பற்றியே கவனிக்கின்றது, - அதாவது அரசாங்க இயந்திரக்கைக் காப்பா/ipவும், பழுது பார்க்கவும், ஒட்ட வும் செய்கின்றது. அரசாங்க இயந்திரம் எவர்களைக் காங்கி கிற்கின்றது ? பரசிரம ஜீவிகளான மேல் வகுப்பார்களே. மூன்றில் .ஒரு பகுதியான இந்தச் சட்டங்களைப் பிரித்துப் பிரித்து ஆராய்ந்து, அவை தினக்கோறும் எப்படி அமல் செய்யப்படுகின்றன என்பதைக் கவனித்தால், அவற்றில் ஒன்றைக்கூட வைக்கிருப்பதற்கு லாயக்கில்லை என்பது விளங்கும். - - இத்தகைய சட்டங்களைப்பற்றி இரண்டு வித அபிப் பாயம் இருக்க நியாயமில்லை. அராஜகர்கள் மட்டுமின்,', தீவிர மாறுதல்வேண்டுவோர் அனைவரும் இந்தச் சட் ங்கள் ஒரே காரியத்திற்குக்கான் உபயோகமானவை. ய ஒப்புக்கொள்ளுகிருர்கள். அவற்றை நெருப்பில் து எரிக்கவேண்டியதே அந்தக் காரியம்.