பக்கம்:சட்டமும் அதிகாரமும்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38 மைந்துபோகின்றது. இதுவும் புள்ளி விவரங்களால் தெளிவுபடுத்தப்படுகின்றன. -ാrഖ് பொருள்களின் விலையையும், சீதோஷ்ண நிலையையும் பொறுத்தே கொலேகள் அதிகரிக்கவோ கு ைம ய வோ செய்கின்றன. எல்லாக் கொலைகளும் பஞ்சத்தினுல் ஏற்படுகின்றன என்பதில்லை. விளைவு அதிகமாயிருந்து, பண்டங்கள் செளகரிய:ாய்க் கிடைத்து, வெப்பமும் கு எளி ரு ம் அமிதமாயில்லாமல் ஆரோக்கியத்தைக் கொடுப்பகா யிருந்துவிட்டால், மனி தர்கள் சந்தோஷமாக வாழ்ந்து, வழக்கமாய் அதுபவித்து வங்க கஷ்டம் குறைந்து, கவலையற்று, சஞ்சலமான ஆவே சங்களுக்கு இடங்கொடாமல் இருக்கிரு.ர்கள். அப் பொழுது, அவர்கள் அற்பக் துவேஷங்கொண்டு கம்முடன் கோன்றிய பிற மனிதரைக் கத்தியால் குக்க மனமற்றவர் களா யிருக்கிரு.ர்கள். கண்டனை கிடைக்குமே என்.று பயந்து, எங்கக் கொலை யாளியும் கொலை செய்யாமல் இருந்துவிடுவதில்லை. இந்த உண்மை பலருக்கும் கெரிங்,ககே. கஷ்டத்தினலோ, பழி வாங்கவேண்டுமென்ருே, ஒருவன் தன் பக்கத்து விட்டுக் காரனேக் கொலை செய்வதா யிருங்கால், அவன் அக்குற்றக் தினுல் வரும் லாப நஷ்டங்களைப்பற்றி முன் கூட்டி அதிக மாக யோசிப்பதில்லை. மேலும், குற்ற விசாரணையிலிருந்து கப்பிவிட வேண்டுமென்று உறுதியுடன் எண்ணுக கொல் ாளிகளும் மிகச் சிவரேயாவர். இப்போது சமூகத்திலுள்ள எல்லா மணிகர்களுக்கும் கல்வி வசதி கிடைக்கவில்லை. எல்லோருடைய அறிவை பும் விருத்தி செய்யாமலும், எல்லோரையும் வாழ்க்கையின் இன்பங்கள அனுபவிக்கும்படி செய்யாமலும் இருக்கிற வாழ்க், கிலேயிலேயே விட்டிருப்பகாக வைத்துக்கொள்