பக்கம்:சட்டமும் அதிகாரமும்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


39 வோம். கொலை செய்கிறவர்களைத் தாக்கில் போடவோ, வேறு கண்டனக்குள்ளாக்கவோ செய்யாமலும் விட்டுவி. வோம். இதனுல் ஒரு கொலேகூடக் கூடுதலாக நடந்து விடாது. இது நிச்சயம். வழக்கமாய்க் குற்றஞ்செய்கிய வர்கள் சிறைகளில்தான் குற்றஞ்செய்யும் வழி வகைகளை யெல்லாம் என்ருப்க் கற்றுக்கொள்கிருர்கள். தண்டனைகளை நிறுத்திவிட்ட்ால், இவர்கள் சிறைகளில் கொடுமைசெய்யப் பழகிக்கொள்ள முடியாது. மொக்கத்தில் கொலைகள் மிக வும் குறையும் என்று நாம் நம்பலாம். சட்டத்தின் ன்ேமைகளைப்பற்றியும், தண்டனைகளால் ஏற்பட்டிருக்கும் லாபங்களைப் பற்றியும். சமக்கு அடிக்கடி எடுத்துச் சொல்லப்படுகிறது. ஆல்ை, இப்படிப் புகழ் பாடுகிறவர்கள் இவைகளால் சமூகத்திற்கு ஏற்படும் காழ்வையும் கேட்டையும் கவனிப்பதில்லை. லாபத்தோடு ஆஷ்டத்தை அவர்கள் சீர்தாக்கிப் பார்ப்பதில்லை. பண்டைக் காலத்தில் குற்றவாளிகளை நடுத்தெருக் களில் வைத்து மிகவும் கோரமான முறைகளில் கண்டித் கதைக் கண்ட ஜனங்கள் எத்தனே ஆத்திரமூட்டும் உணர்ச்சி களைப் பெற்றிருப்பார்கள்! இத்ை கிகானித்துப் பாருங்கள்! பூமியிலுள்ள ஜந்துக்களில் கொடுமை செய்வதில் நிகரில்லாத ஐந்து மனிதனே. கு ரங் கு க ளு க் குக் கூ இத்தகைய கொடுமைக் குணம் கிடையாது. மனிதர்களுக்குள்ளே பயங்கரமான கொடுமைக் குணங்களை வளர்த்தவர்கள் எவர்கள்? அடிகம் ஆறும்_இேபஇதஆம்: மதகுருக்களும் தட்டம்டனன்.உம்,அகத்தைத் தாங்கி,_ முனிகiசூளுடைய உடல்களேத்டசவுக்கால்டஅடித்துச் சகையைக் அப ' ஆளுன்-ப்ட் பிப்இதஇத்தாம்.கஸ்ட் ?```).n/lணெயைக் கொதிக்கவைத்து மளம்,விர்ைகள் அகவே