பக்கம்:சட்டமும் அதிகாரமும்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


42 • பூமியில் ஆகக் கழிவான கூம் டித்தாரான நீதி பதிகளையும் , போலீஸாரையும் , ஒற்றர்களையும் துரத்துங்கள்! " * ஏதோ ஆவேசத்தில் தன் இனத்தைச் சேர்ந்த ஒருவனுக்குத் தீங்கு செய்துவிட்ட் மனிதனைச் சகோதரனுகப் பாவித்து நடித்துங்கள் சோம்பலிலே திளைத்துக்கிட்க்கும் மத்திய வகுப் பாரின் இ |ழி குணங்களை உலகறிய எடுத்துக் கூறுங்கள்! " இகன்பின் நம் சமூகத்தைப் பீடிக்கும் குற்றங்கள் குறைந்து மறையும் என்று நம்புங்கள். குற்றங்களுக்கு முக்கியமான காரணங்கள் : சோம்பல் ; சட்டமும் அதிகாரமும் ; சொத்தைப் பற்றிய சட்டங்கள் ; அரசாங்கத்தைப்பற்றிய சட்டங்கள்; இத்தனை சட்டங்களையும் ஏற்படுத்தும் அதிகாரம் முதலியவை. இனிமேல் சட்டங்களும் வேண்டாம் நீதிபதிகளும் வேண்டாம்! கம் மக்களில் சிலர் தவறி நடந்து குற்றஞ் செய்யாமல் பாதுகாப்பதற்குச் சுதந்திரம், சரித்துவம், சர்வ ஜன சகோதரத்துவம் ஆகியமூன்றுமே அரண்களாம். - பூl ஷண்முகம் அச்சகம்,கெல்லை.