பக்கம்:சட்டமும் அதிகாரமும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 கால், குடியானவன் கிராம ரஸ்காக்களைப்பற்றி ஒரு சட்டம் இருக்கவேண்டுமென்.று கூறுகிருன். பொது ஜனங்கள் இ&ளப்பாமவதற்காக உபயோகிக்கும் ஒரு கோட்டக்கி அள்ள வேலைக்காரன், கன்னே இழிவாகப் பார் க் கு ம் ஒருவ%ன மிங் இந்துவிட்ட்ால், உடனே கிந்திக்கப்பட்டவன் கோட்ட வேலைக்காரர்களுக்கு நல்ல புத்தி வருக்கி அவர்கள் மரியா கையாய் சடங்து கொள்ளும்படி செய்யவேண்டு மென்று சொல்லுகிருன். விவசாயமோ, வியாபாரமோ மர்க மடைந்தால், குடியானவனும், கால்நடை வியாபாரி யும், வர்த்தகனும் வெளிநாட்டுப் பண்டங்கள் இறக்குமதி யாகாமல் பாதுகாப்பு வரிகள் விதிக்க ஒரு சட்டம் இயற்ற வேண்டுமென்று கர்க்கம் செய்கிருர்கள். ஜவுளி வர்த்தகர் முதல் ஒரு சிறிய கடைக்காரன் வரை எல்லோரும் கக்கம் வியாபாரத்தைப் பாதுகாக்கச் ச ட் ட ம் செய்யவேண்டு மென்று வாதாடுகிருர்கள். தொழிற்சாலையின் முதலாளி தொழிலாளர்களுடைய சம்பளத்தைக் குறைக்கவோ,வேலை நோக்கைக் கூட்டவோ செய்தால், புதிதாய் முளைத்துவரும் ஒரு அரசியல் வாதி அவற்றை எல்லாம் ஒழுங்கு செய்ய ஒரு சட்டம் போடவேண்டுமென்று கூறுகிருன். சுருக்க மாய்ச் சொன்னல், எங்கு பார்த்தாலும், எல்லா விஷயங் களுக்கும் சட்டங்கள் போடவேண்டுமென்று சொல்லப் படுகிறது. நாகரிகமாய் உ ைட க ள் அணிவதற்கு ஒரு சட்டம், வெறி நாப்களைப்பற்றி ஒரு சட்டம், ஒழுக்கத்தைப் பற்றி ஒரு சட்டம், துர்க் குணங்களையும், கீமைகளையும் ஒழிக்க ஒரு சட்டம் எத்தனே சட்டங்கள் வேண்டியிருக் ன்ெறனrl s மெ வயது முதலே நமக்குப் புகட்டப்படும் க ல் வி, ைேமயை அதிர்ப்பதற்கு நமக்குள்ள சக்தியை அழித்து, அரிகா க்/ெற்குப் பணிந்து கொடுக்கும் சு பா வ க் ைக