பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 1 09: கடைசில என் மவளுக்கு சரியான முருங்க மரந்தானா கிடைச்சுது! என்ன மிஸ்டர் சீனிவாசன்... கொஞ்சமாவது முன்னப் பின்ன யோசிச்சி பாத்திரா? பொம்பிள சம்பாதிச்சி அதுல சாப்புடுற மனுஷன் ஒரு ஆம்புளை யா?" சீனிவாசனுக்கு லேசாகக் கோபம் வந்தது. மோகினி யைப் பார்த்தான். அவள் எதுவும் பேசாமல் கல்’ மாதிரி இருந்தாள், ஏகாம்பரமோ என்னவெல்லாமோ பேசிக் கொண்டே போனார். சீனி இறுதியில் வெடித்தான். சசும்மா கத்தாதிங்க மாமா! என்கிட்ட படிப்பு இருக்கு! ஒங்க மகள நம்பி நான் வாழல!" என்னய்யா சம்பந்தா சம்பந்தமில்லாம பேசுறீரு. ஒப்பனுக்கு நீரு பிறந்தது வாஸ்தவன்னா அப்பன் மேல கேஸ் போட்டு சொத்தில் ஒரு பாகத்தக் கேளும் ஒரு பெண்ணக் கல்யாணம் பண்ணுமுன்னால, அவளை எப்படிக் காப் பாத்தணுமுன்னு நினைக்கிறவன்தான் மனுஷன் பெண் டாட்டி காப்பாத்துவாள்னு நினைக்கிறவன் மனுஷனில்ல. மாமா... எனக்கும் சுயமரியாதை இருக்கு. ரோஷம். இருக்கு இத ஒப்பன்மேல கேஸ்போட்டுக் காட்டும் பாக்கலாம். சீனிவாசன் மனைவியைப் பார்த்தான். அவனைப் பார்க்கப் பிடிக்காதவள்போல், முகத்தைப் வேறுபுறமாகத் திருப்பிக்கொண்டு இவருகிட்ட ஏம்பா பேசுறீங்க... இவரா வழக்குப் போடுவாரு ஆளப் பார்த்தா தெரியாண்டாம். முயல் பிடிக்கப்போற எதையோ மொகத்தப் பார்த்து. தெரிஞ்சிக்கலாமுன்னு சொல்லுவாங்க." என்றாள். சீனிவாசன் மு ய ல் பிடிக்கப்போகும் நாப்மாதிரி முகத்தை நிமிர்த்திக்கொண்டு ஆல்ரைட்... என்னை நீங்க. இவ்வளவு நம்பி ஓங்க பொண்ண ஒப்படைச்ச பிறகு நான்