பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 13.3" டெலிபோன் கால்களை சிரித்துக்கொண்டே பயன்படுத்தி விட்டு. இவனிடம் எதுவுமே அதைப்பற்றிப் பேசுவதில்லை. ஒரு சொத்தும் இல்லாமல் வந்துவிட்டானே என்று மனைவிக்காரி நினைக்கிறாள் என்று அவனுக்குத் தோன்றியது. போகட்டும்... இன்றைக்காவது பொழுதோடு வந்திருக்கலாம். பத்து மணியாயிற்று. மோகினி வந்தாள். அப்பா சாப்பிட்டாச்சா...அம்மா சாப்பிட்டாச்சா' என்று கேட்டாள். குற்றவுணர்வில் விருந்தாளிகளைப்பற்றிக் கேட்கவில்லை. அவன் சாப்பிட் டாச்சா என்று கேட்கவில்லை. அவன் கையில் இருந்த ஒரு காகிதக்கட்டை வலியப் பிடுங்கிக்கொண்டு, என்னது?" என்றாள். சீனிவாசன் நிதானமாகப் பதில் சொன்னான். எங்கப்பா அடையாறு வீட்டை என் பேருக்கு மாத்தி இந்தப் பத்திரத்தை அனுப்பியிருக்காரு. கோர்ட்டுன்னதும் பயந்துட்டாரு...' இப்போது அவளுக்கு பேசுவதில் ஒரு இன்ட்டரெஸ்ட் ஏற்பட்டது.

  • அடபாவமே! மைலாப்பூர்ல இருக்கிற சின்ன வீட்டை எழுதி வச்சிருக்கலாமே? அடையாறு வீடு எவ்வளவு பெறும்?

"ஒரு லட்சம்.’’ இது என்னடா வம்பாப் போச்சு! அவ்வளவு பெரிய வீடு நமக்கு எதுக்கு? ஐ ஆம் ஸாரி டார்லிங்... இன்னிக் கு. எக்ஸிபிஷன் ஸைட்டை பார்க்கப் போக வேண்டியதா யிட்டுது. இதுக்குத்தான் நான் வேலையை வேண்டாமுன் னேன். ஐ ஆம் வெரி ஸாரி! என்மேல கோபமா? வர்ற வெள்ளிக்கிழம நாம ரெண்டுபேருமா அவங்கள ஸ்டேஷன்ல போயி வழியனுப்பலாம். அடையார் வீடு பழசா புதுசா?"