பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 1 6 1 "லீலா, நினைக்கிறது நடக்காம போகையில எவ்வளவு வருத்தமாய் இருக்கு தெரியுமா? சந்தர்ப்பம் செய்த சதியில் நான்...நான்...”* வசனம் பேசவேண்டாம். விஷயத்த சொல்லுங்க." ஜாதகப் பொருத்தம் நமக்கு சாதகமா இல்லே!' எனக்கு யார் ஜாதகம் பாத்தான்னு தெரியும். டெப்திரி சொன்னான். அவளைப்பற்றித் தெரிஞ்சிருந்தும் அவன் அப்பன் சொன்னதை நீங்க நம்பினிங்கன்னா அந்த ராட்சசி வலையில் விழுந்திட்டிங்கன்னு அர்த்தம்.’’ "லீலா, பிறத்தியார இப்டி பேசுறது எனக்குப் பி க்காத விஷயம்.' "அவள் பிறத்தியார் இல்ல. நான்தான் கடைசியா ஒண்ணு கேக்குறேன். ஒங்களுக்குக் கல்யாணத்துக்கு சம்மதமா? இல்லியா?" ஒன்னக் கட்டிக்கிட்டு நான் கேன்ஸர்ல சாகனுமா?" கேட்ட கேள்விக்கு இது தான் பதிலா?" நான் கேன்ஸர்ல சாவுறதவிட ஒனக்குக் கல்யாணம் பெரிசாயிட்டுதா...' லீலா அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள். பின்னர் தன்னையும் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டாள். கேன்ஸர் யார் உருவில் இருக்கிறது என்று அவளுக்குப் புரிந்துவிட்டது. அதை ஒழிக்கப் போகிறவள்போல் ஆவேசமாக ஓடினாள். மோகினி அப்போது டெலிபோனில் யாரிடமோ, அதான் அதான்...ஹே...ஹே..ஹே...ஹே...' என்று அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டிருந்தவள். டெலிபோன் பட்டன்களை அமுக்கி, காலை கட் செய்துவிட்டு, காளி மாதிரி தன்னைப் பார்த்து முறைத்துக்கொண்டு நின்ற ஒன்வைப் பார்த்து, அசந்து போய்விட்டாள். அவள் கத்து g・ー11