பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 185 கல்யாணம் ஆயிரங்காலத்துப் பயிருடி!" "அதை ஒன் வாயால சொல்லாதம்மா...' ஏண்டி! நீ பேசுறது உனக்கே நல்லா இருக்கா?” நீ ஆயிரம் சொல்லு. நான் ராஜனைப் பண்ணிக்க முடியாது. அவரு ஒருவேள எனக்கு அண்ணன் முறையா இருக்கலாம்." நான்... உன் தாய்டி!" அதை ஏன் திருப்பித் திருப்பிச் சொல்றே! நீ சுமக்கும் போது மட்டும் கஷ்டப்பட்டிருப்பே. நானோ நீ சுமந்த தாலேயே இப்பவும் கஷ்டப்படுறேன்!" பச்சையாவே சொல்லேண்டி நான் தாசிதான். மகளை வாழ வைக்கிறதுக்காக உடலை வித்தவள்தான். அதனாலதாண்டி சொல்றேன். ஒரு தாசிக்குதாண்டி கற்டோட மகிமை தெரியும். நீ ரகுமணியோட சுத்துறதை நிறுத்தித் தொலை... பெத்த வயிறு எரிய விடாதடி! நான் வாழ்றதே உனக்காகத்தான். நீ நல்லா வாழ்றத பார்க் கிறதுக்காகத்தாண்டி... இது சத்தியமான வார்த்தைக நம்பு. * அம்மா சொல்வதை நம்புவதுபோல் கலா அவளை அனுதாபத்தோடு பார்த்தாள். பிறகு, தன் அழுகையை அடக்கிக்கொள்வதற்காக வெளியேறினாள். அதை உதாசீன மாகக் கருதிய மோகினி திடீரென்று மேடம் மோகினியா னாள். எல்லாம் இந்த ரகுமணிப் பயலாலே. நான் பெற்ற பொண்ணின் மனசிலே கலகத்தை பரப்பிட்டான். என் மகள் வாழனுமுன்னா... அவனை அழிச்சாத்தான் முடியும். மோகினி ஆவேசம் வந்தவள்போல் டில்லிக்கு கால்’ போட்டாள். எதிர்முனையில் கிடைத்த பதிலால் திருப்தி யடைந்தாள். பேசிய வேகத்திலேயே ஸ்டெனோவைக்