பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் களை கசக்கிக்கொண்டு நின்றாள். பானு அவளை வாரி யெடுத்துக்கொண்டு, கதவைத் தா ழி ட் டா ள். பிறகு கணவனை உஷ்ணமாகப் பார்த்தபடி நின்றாள். என்ன பானு இப்படி குதியாட்டம்: ஆமா... ஏன் முகத்தை திருப்புறே? நான் என்னமோ இதுக்கு ஏற்பாடு செய்தது மாதிரி...' கிட்டத்தட்ட அதேதான்.' ஏய்..." சிலர் செய்து கெடுப்பாங்க சிலர் செய்யாமல் கெடுப் பாங்க. தான்தோன்றி போக்கைப் பார்த்தும் பார்க்காதது மாதிரி இருக்குறது, தான்தோன்றித்தனத்தைவிட மோ ச மானது!' என்னோட தத்துவம் ஒனக்கு வந்துட்டுது. அதனால கோபம் எனக்கு வரும்.' "நீங்க கோபப்பட்டால், நான் எவ்வளவோ சந்தோஷப் படுவேன். கேட்கிறிங்களே கீழே நடக்கிற கூத்தை. லோகல் சப்-இன்ஸ்பெக்டருக்கு பதவி உயர்வாம். அதுக்கு ஓங்க அருமை மைத்துனன் கொடுக்கிற பார்ட்டியாம் இது. முத்தம்மாள்தான் சொல்லிட்டுப் போனாள். முன்னால ஒருநாள் இப்படிச் செய்தான். அப்பா கண்டிச்சார். சொத்தை கோவிலுக்கு எழுதி வச்சிடுற தாய் மிரட்டினார். அப்போ அடங்கிவிட்டான். இப்போ அதையெல்லாம் கணக்குவச்சு பார்ட்டி பார்ட்டியாய் ஆடுறான்!” ஏதோ இன்னைக்கு பார்ட்டின்னு...போகட்டும் விடு." - இன்னைக்கு மட்டுமான்னால் நான் கூட கண்டுக்க மாட்டேன். அப்பா செத்தபிறகு இது பத்தாவதோ, பதினைஞ்சாவதோ தெரியல. இவ்வளவு நாளும் பகலுல நடக்கும். இன்றைக்கு நைட்ல. நாளையில் இருந்து பகலுல யும், நைட்லயும் நடந்தாலும் ஆச்சரியமில்லை!"