பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芭命 சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் அப்படியா சேதி, நானும் இருபத்தொன்பதாவது சென்டராய் வாரேன்!” பானு எழுந்தாள்... கட்டிலில் உட்கார்ந்தவனை நின்ற படியே, தன் மார்போடு சேர்த்து அணைத்தபடியே, அவனருகே உட்கார்ந்திருந்தாள், பிறகு, அவனை வளைத்துப் பிடித்துத் தன் மடியில் கிடத்தியபடியே சதுரங்காதே டியர் தூங்காதே, பேக்டரியில் தூங்காதே,' என்று தாலாட்டுப் பாடினாள். 9 மறுநாள் காலையில், ஒன்பது மணியளவில், பானுவும், செல்வமும், பாமாவுடன் கீழே இறங்கினார்கள். பாஸ்கரன், மானேஜர் சுந்தரத்துடன் பேசிக்கொண்டிருந்தான். பானு நாற்காலியில் உட்கார்ந்து, அவர்கள் விவாதத்தை உன்னிப் பாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். பிறகு மானேஜரைப் பார்த்துப் பேசினாள். மிஸ்டர், சுந்தரம் இனிமேல் பேக்டரி நிர்வாகத்தை என் ஹஸ்பென்ட் கவனிச்சுக்குவார். உங்களுக்கு பாரம் குறைஞ்சுபோச்சு.' மானேஜர், ஆனந்தக் கூச்சலிட்டார். * ஒங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரிய லம்மா. சாருக்கு என்னோட முழு ஒத்துழைப்பும் உண்டு. ’’ இன்னொரு நாற்காலியில் உட்காரப்போன செல் வத்தை, பாஸ்கரன் பல்லைக் கடித்துப் பார்த்தான். பிறகு சொற்களை, கடித்துக் கடித்துவிட்டான்.