பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாத் வீகச் சட்டமறுப்பு ፴፰ 7 சாத்வீகச் சட்ட மறுப்பு'என்பது சன்மார்கக சம் பந்தமில்லாத சட்டங்களைச் சாத்வீகமாக மீறுவதாகும். அமெரிக்க அறிஞர் தோரோ என்பவர் தாமிருந்த மாகாணத்தின் சட்டங்களே மீ றி ய தம்முடைய எதிர்ப்பைக் குறிப்பிடுவதற்காகச் சிருஷ்டித்த மொழி யாகும். அவர் சாத்வீகச் சட்ட மறுப்புச் செய்ய வேண் டிய கடமையைக் குறித்து ஒரு சிறந்த நூல் செய்திருக் கிரு.ர். ஆனல் அவர் பரிபூர்ணமாக அஹிம்சையை ஆதரிக்க வில்லை என்றே எண்ணுகிறேன். அத்துடன் அவர் வரி சம்பந்தமான சட்டங்களே மீறுவதை மட்டுமே கூறுகிரு.ர். ஆனல் சாத்வீகச் சட்ட மறுப்பில் சன்மார்க்க சம்பந்த மில்லர்க சகல சட்டங்களே மறுப்பதும் அடங்கும். அதா வது அஹிம்சா பூர்வமாகச் சட்டங்களுக்கு புறம்பான வனுகச் செய்து கொள்ளுவதாகும். அப்படிச் சட்டங்களை மீறுபவன் அதற்காகச் சட்டம் கூறும் தண்டனையைச் சந்தோஷமாக ஏற்று அனுபவிப்பான். 8 சாத்வீகச் சட்ட மறுப்பு என்பது எதிரியைத் தாக் கும் சட்ட மறுப்பு என்றும், தன்னேக் காக்கும் சட்ட மறுப்பு என்றும் இருவகைப் படும். அதன் வேறு பாட்டை அறிந்து கொள்ளுதல் அவசியம். எந்தச் சட்டங் களை மீறுவது சன்மார்க்க விரோதமாகாகோ அந்தச் சட் டங்களை அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு அறிகுறியாக அஹிம்சா முறையில் மீறுவது எதிரியைத் தாக்கும் சாத் 'விகச் சட்ட மறுப்பாகும். உதாரணமாக வரி சம்பந்த A DдгG&T சட்டங்களும் வசதிக்காக ஏற்படுத்தப் பட்ட சட் உங்களும் கஷ்டங்கள் உண்டாக்கா; அவைகளை மாற்றி யமைக்க வேண்டிய அவசியம் கிடையாது. அத்தகைய