உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 சாத்வீகச் சட்டமறுப்பு கள். அவர்களுக்கு அகல்ை யாதொரு லாபமும் கிடை யாது. ஆனல் ஆயிரக்கணத்கான இந்திய மக்கள் தங்கள் மீதும் தங்கள் மனேவி மக்கள் மீதும் விதிக்கப் பட்டிருக்க * தலைவரியை ரத்து செய்யும் நன்மையைப் பெறுவதற் காகவே சாத்வீகச் சட்ட மறுப்பை அனுஷ்டித்தார்கள். பொது ஜனச் சாத்வீகச் சட்ட மறுப்பைச் செப்பவர்கள் அதன் தத்துவத்தை அறிந்து கொண்டால் போதுமானது. 12 பரிபூரணமான சுதந்திரத்தைப் பெறுவதற்கு பொது ஜனச் சாத்வீகச் சட்ட மறுப்பே சரியான சாதனம் என் பதை எல்லோரும் ஒப்புக் கொள்கிருர்கள். அப்படியானல் பொது ஜனங்கள் அஹிம்சா முறையையும் கட்டுப் பாட் டையும் பரிபூரணமாக மேற் கொண்டாலன்றி பொது ஜனச் சட்ட மறுப்பை ஆரம்பிக்க முடியாது என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா ? அதனுல் அறிவுள்ளவர் கள் எல்லோரும் பலாத்காரச் செயல்களை அங்காங்க பாகலே பகிரங்கமாகவோ ஆதரிக்கக் கூடாது. 13 சித்தியாக்ாகி அனுசரிக்க வேண்டிய விதிகளாவன: (1) சத்யாக்ாகி கோபப்படலாகாது. (2) எதிரியின் கோபத்தைச் சகித்துக் கொள்ள வேண்டும். (3) எதிரி தாக்கினுலும் அவனேத் தாக்கலாகாது. (4) அதிகாரி கைதி செய்யவோ சொத்தை ஜப்தி செய்யஷோ பறிமுதல் செய்து எடுத்துக்கொண்டு போகவோ வந்தால் தடை செய்யலாகாது. {5} தர்மகர்த்தா கிலேமையிலுள்ள பொருள்களை உயிர் போவதாக யிருந்தாலும் கொடுக்க மறுத்து பொறுமை யாகத் துன்பங்களை எற்றுக் கொள்ள வேண்டும்.