பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I () () சாத்வீகச் சட்டமறுப்பு தாங்கி செய்யும் கலகத்திலும் அதிக அபாயகரமானது என்பதில் ஐயமில்லை. ஏனெனில் சாத்வீக எதிர்ப்பினர் எத்துணே அதிகமான துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளக் தயாராக இருந்தால் அந்தக் கலகத்தை ஒருபொழுதும் அடக்க முடியாது. குற்றமற்றவர்கள் துன்பத்தை நோற் பது தவருமல் பலன் கரும் என்பதில் பரிபூரணமான கம்பிக்கையையே அது அஸ்திவாரமாக உடையது. சாக் விகச் சட்டமறுப்பினர் ஆரவாரமின்றிச் சிறைக்குச் செல்லுவதன்மூலம் அமைதியான சூழ்நிலை அமையுமாறு செப்கின்றனர். தவறு செய்பவன் பலாத்கார எதிர்ப்பு இல்லாததால் தவறு செய்வதில் அலுத்துப் போகிமுன். எதிர்ப்பு இல்லாத யிடத்தில் எவ்வித இன்பமும் இல்லாமற் போகின்றது. ஜனங்களுடைய பிரதிநிதிகள் இத்தகைய பெரும்போரைத் துவக்கு முன்னர் சாத்வீக எதிர்ப்பு ஜயம் பெறுவதற்கான நிபந்தனைகளே ஐயம் திரிபற அறிந்து கொள்ள வேண்டும். கையாளப்படும் பரிகாரங்கள் எவ் வளவுக் கெவ்வளவு சீக்கிரமாகப் பலன் கருமோ அவை களே உபயோகிப்பதில் அவ்வளவுக் கவ்வளவு அதிகமான அபாயங்களும் உண்டாகும், அதிகமான திறமையும் தேவையாகும்.