பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியாக்ரகம் --- )9 صي விதிகளையும் மீறி நடத்தலும் அடங்கிடயிருக்கது. அப்படி மறுப்பவன் பலாத்காரத்தை உபயோகிக்காமல் சாங்க மாய் விதிகளை மீறி நடப்பான் ; மீறி நடப்பதால் ஏற்படும் தண்டனைகளை வெகு சந்தோஷத்தோடு அனுபவிக்கவும் செய்வான். அவ்விதமான சாத்வீகச் சட்டமறுப்பு சத்தி யாக்ாகத்தில் ஒரு அம்சமாகும். கெட்டது, பழுதானது என்று ஒரு அரசாங்கத்தை ஒருவன் கருதில்ை அதற்குத் தான் செய்து வக்க உதவியை மறுத்தலே ஒத்துழையாமையாகும். மேற் சொல்லிய சாத்வீகச் சட்ட மறுப்பு அதற்குப் புறம்பாகும் அறி வுள்ள குழந்தைகளும் சரி, ஜன. சமூகமும் சரி, யாதொரு அபாயமுமின்றி அதுஷ்டிக்கக் கக்க குணம் பொருந்தி யது. கண்டனைக்குப் பயந்து ந்டக்காமல் தன் சுயேச்சை யாகவே சட்டங்களின்படி நடக்கும் வழக்கத்தை யுடைய வனே சாத்வீகச் சட்ட மறுப்பைக் கையாளலாம். ஆகையால் வேறு வழியில்லை என்ற நிலைமையில் கான் அதை அதுஷ்டிக்கலாம். அப்பொழுதும் குறிப்பிட்ட சிலர் தான் ஆரம்பிக்க வேண்டும். சத்யத்தை நிலை நாட்டச் செய்யப்படும் சகல சாத்வீக மறுப்பும் சத்யாக்ாகத்தில் அடங்குவதால், சாத்வீகச் சட்ட மறுப்பைப் போல் ஒத் அதுழையாமையும் அதில் ஒரு அம்சமாகும். 3 -சக்யாகாக வமனனும் ஆன்ம சக்தி உலகத்தில் மனித ஜாதி தோன்றின நாள் முதற் கொண்டே இருந்து வருகி றது. இயேசு கிறிஸ்து, கானியேல், சாக்கிரட்டீஸ் ஆகியவர் கள் பலாத்காரம் சிறிதும் கலவாக வெகு சுத்தமான ஆன்ம சக்தியை அதுஷ்டித்தவர்கள். இப் பெரிய மகான் க்ளெல்லாம் தங்கள் ஆன்மாவுக்கெதிரில் தங்கள் உடலே வெகு அற்ப்ம்ர்கவே. கருதி ಗ್ಫNಷ್ಣ பால்ஸ்பாய் என்பவரே இவ்வான்ம சக்திக்கொள்கையை