பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியாக்ரகம் எல்லோரிலும் வெகு தெளிவாய் எடுத்துக் காட்டுபவர். அவர் அதை எடுத்துக் காட்டியதோடு கில்லாமல், அதன் படி வாழவுஞ் செய்தார்.#இக் கொள்கை ஐரோப்பாவில் வழங்கப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்னதாகவே இந்தியாவில் அறியப்பட்டு அதுஷ்டானத்தில் இருந்து வங் ருெக்கிறது. ஸ்துல சக்தியை விட ஆன்ம சக்தியே அள வம், மேன்மையை உடையது. ஜனங்கள் தங்கள் குறை களே நீக்கிக் கொள்ள ஆன்ம சக்தியையே உபயோகிப் பார்களானல், தற்க: 'அநுபவித்து வரும் துன்பம் வெகுவாகக் குறைந்து விடும். எது எப்படியானுலும், இச் -" க்தியை உபயோகிப்பதால் பிறர்க்குத் துன்பம் ஒரு ாளும் உண்டாவதில்லை. ஆகையால் அதைத் தப்பிதமாய் பயோகித்தால், அது உபயோகிப்பவர்களுக்குத் துன்பம் தருமே பன்றி, யாருக்கு எதிரிடையாக உபயோகப் படுத் தப் பட்டதோ அவர்களுக்கு யாதொரு துன்பமும் காாது. அதைப் போல் அகற்கு அதுவே பலகுைம். அந்தச் சக்தியை உபயோகிப்பதில் அபஐயமென்பதே கிடையாது. திமையை எதிர்க்காதே' என்று கிறிஸ்து நாதர் சொல் வியதற்குத், தீமையை மாற்றுவதற்குத் தீமையைச் செய் யாமல் நன்மையையே செய்ய வேண்டு மென்பது பொருள். அதாவது சரீர வலிமையை சரீர வலிமையால் வதிர்க்காமல் ஆன்ம வலிமையால் எதிர்க்க வேண்டும். இந்திய சாஸ்திரங்களில் சொல்லப் பட்டிருக்கும்' உயிர்க்கு உறுகண் செய்யாமை " என்பது இக் *I, ருத் தையே விளக்கு கின்றது.) இதை அதுஷ்டிப்பவர்களுக்கு சரீர சபதமான துணபங்கள e» léoYUT l_ /T&:53ı)/TLI). ஆலை உலகத் ல்ெ அவ்விதத் துன்பங்களுக்கு குறைவில்லை, அதிகமே wன்பது யாவரும் அறிந்த விஷயம். ஆகையால் ஆன்ம சக்தியின் அளவற்ற வலிமையை அறிந்தவர்கள் செய்ய வேண்டிய தெல்லாம் சரீரத் துன்பங்களைத் தங்களுக்குக் கிடைக்க பாக்கிய மெனக் கருதி அனுபவிப்பதே. அப்