பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியாக்ரகப் இாண்டிலும் அதை அதுஷ்டிக்கலாம். சகலரும் சகல கார்பங்களிலும் உபயோகப் படுத்தக் கூடியதா யிருப்ப கால் அது அழியாதது, கோல்வி புருதது என்பது விளங் கும்.அதை ஆடவரும் சரி, பெண்களும் சரி, குழந்தைகளும் சரி, எல்லோரும் கையாளலாம்#பலாத்காரக் தை உபயோ கிக்க அசக்கர்களா யிருக்கும் வரை, பலவீனர்கள் உப யோகிக்கக் கூடிய ஒரு சக்தி யென்று அதைச் சொல்வது சுத்தப் பொய். தங்களே பலவீனர்களென்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் இச் சக்தியை உபயோகிக்கவே. முடியாது. மனிதனிடம் மிருக சுபாவத்திற்கு மேலான கொன்று இருக்கிற தென்றும்; அது மிருக சுபாவத்தை எப்பொழுதும் வெல்லக் கூடுமென்றும் உணர்ந்தவர்களே சத்யாக்ரகிகளாய் இருக்க முடியும். இருட்டிற்கும் வெளிச் சத்திற்கும் எவ்வளவு வித்தியாசமுண்டோ, அவ்வளவு வித் தியாசம் பலர்த்காரம், அகியாயம், கொடுங்கோன்மை, ஆகியவைகளுக்கும் இந்தச் சக்திக்கும் உண்டு. இந்தச் சக் தியை உபயோகிப்பதற்கு வறுமையை மேற்கொள்ளல் அவசியம். உண்பதற்கோ, அல்லது உடுத்துவதற்கோ, என்ன இருக்கிறதென்ற கவலேயே இருக்கக் கூடாது. பரிசுத்தமான ஆன்ம சக்தியைக் குற்ற மற்ற முறை யில் உபயோகித்தால், உடனே கஷ்ட கி வ ர் த் தி கிட்ைக்கும். அப்படிச் செ ப் வ த ற் கு ஒவ்வொரு வனும் தன் ஆன்மாவை அம்முறையில் வெகு காலம் பழக்கிக் கொள்ள வேண்டியது அத்யாவசியம். அவ்விதம் பழக்கிக் கொண்டவன் அநேகமாய்ப் பூர்ண மனித வைான். ,גלרדת எல்லோரும் திடீரென்று அத்தகைய மனி கர்களாப் விட முடியாது. ஆனல் எவ்வளவுக் கெல் வளவு சத்தியாக்கிரக உணர்ச்சி சம்மி=ம் அதிகப்படு கிறதோ அவ்வளவுக்கவ்வளவு காமும் நல்லவர்களா வோம். ஆகையால் தன் உபயோகத்தை ஒருவரும் மறுக்க முடியா :த் தினக்கிறேன் அதை சமஸ்த