பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியாக்ரகம் If ஆன்ம பலமும் புஜ பலமும் தொன்று தொட்டு வழங்கி வந்தவை. சகல மத சாஸ்திரங்களிலும் இவ் விரண்டின் புகழும் அதற்குத் தகுந்தவாறு கூறப்பட்டி ருக்கிறது. அவை யிரண்டும் முறையே நன்மை தீமை யாகிய இரண்டையும் குறிக்கின்றன. கடிதுடநாட்டில் தர்மத்தின்-பலமே மேலோங்கி-கின் அகாலமொன்அன் டென்பது நமது நாட்டினரின் கொள்கை. அதுவே இப் பொழுது நம்முடைய லட்சியமாக, இருக்கின்றது. அதர் மத்தின் பலம் மேலோங்கி நிற்பதற்கு ஐரோப்பா தேசம் ஒரு சிறந்த திருஷ்டாத்தமாகும்.

  • கோழைத்தனத்தை விட இவ்விரண்டிலொன்றே மேலானதாகும். இவ்விரண்டி லொன்றை-அதுஷ்டிக்கா மல் நமக்குள் தேச முன்னேற்றமும் சுயராஜ்யமும் அடை தல் முடியாது. கார்ய மொன்றுஞ் செய்யாமல் கிடைக் கும் சுயராஜ்யம் சுயராஜ்யமாகாது. அவ்வித சுயராஜ்யத் தில் ஜனங்களுக்கு யாதொரு பற்றுமிராது. ஜனங்கள் தங்களுடைய சக்தியை உணர்ந்தாலன்றி யாதொரு முன் னேற்றமும் அடைய முடியாது. தலைவர்கள் என்ன சொன்னலும் சரி, அரசாங்கத்தார் என்ன செய்தாலும் சரி, அவர்களும் நாமும் சத்யாக்ரகத்திற்கு முக்ய ஸ்தா னம் கொடுக்காவிடில் பலாத்கார வழிகள் காசாகவே :: S:::..::; ¥FLГҮЛГ3??? மானவை, அவைகள் எந்த நிலத்திலும் உண்டாகும். ஆனல் சத்யாக்ரகப் பயிரின் வளர்ச்சிக்கு வேண்டியவை முயற் சியும் மனே தைர்யமும் ஆகும். களைகள் பறித் தெறியா விட்டால் எப்படிப் பயிரைக் கெடுத்து விடுமோ அப் படியே சத்யாக்ரக வளர்ச்சிக்குத் தியாகத்தால் நிலத்தைப் பண்படுத்தி வைத்திராத இடத்திலும், பலாத்காரம் முளைத்த இடத்தில் அதை உடனே அன்பால் களைந்தெறி யாத இடத்திலும், பலாத்காரமும் வெகுவாய் வளர்ந்து கேடு விளைக்கும். சம்-சத்யாக்ரகத்தை_அதுஷ்டித்தால்,