உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

છે . 33 GFT, ... . கதாமம நம்மிடம் ஆண்மைக்குரிய குணங்கள் குறைந்த காலக் திலே தான் நாம் அஹிம்சா தர்மத்தை அதிகமாய் அதுஷ் டிக்க ஆரம்பித்தோம் என்று சொல்வதற்குச் சரித்திர பூர்வமான ஆதார மொன்று மில்லை. சென்ற 1500 வரு வAங்களாக இந்திய ஜாதியினராகிய நாம் தேக பலத்திலும் கைர்யத்திலும் சிறந்திருக்தோம் என்பது யாவரும் அறிந்த விஷயம். ஆல்ை உள் காட்டுக் கலகத்தால் வேறுபட்டுப் பல பிரிவினராய், தேச பக்திக்குப் பதிலாப் சுயநலப் பிரி யங் குடிகொண்டவர்களாய் விட்டோ மென்பது உண் மையே. அதாவது தெய்வ பக்தி குறைந்தவர்களாகி விட்டோம். ஆண்மை குறைந்தவர்களென்று ஜைனர்களை எவ் வளவு தூரம் கூற முடியுமென்பது எனக்கு விளங்க வில்லை. கான் அவர்களுக்காகப் பரிந்து பேச வரவில்லை. பிறவி வில் நான் வைஷ்ணவன். குழங்கைப் பருவத்தில் எனக்கு அஹிம்சா தர்மம் போதிக்கப் பட்டது. உலகிலுள்ள மற்ற மத சாஸ்திரங்களிலிருந்து பெற்றிருப்பது போல் ஜைன மத நூல்களிலிருந்தும் நான் மிக்க நன்மையே பெற்றிருக் கிறேன். பிறவியில் ஜைனரான ராஜா சந்த் கவி என்ற தத்துவ சாஸ்திரியுடன் வாழ்ந்ததல்ை அடைந்த நன் மைக்கு நான் அவருக்கு என்றும் கடமைப் பட்ட்வனுக இருக்கிறேன். ஆகவே அஹிம்சா தர்மத்தைப் பற்றிய