பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 அஹிம்சா தர்மம் சயமாய்க் காப்பாற்ற முடியும். சத்தியாக்ரகி காப்பாற் ஆறும் பொழுது, அப் பெண்ணின் கற்பைக் கெடுக்க முயல் பவன் அவளைத் தொட வேண்டுமானல் சத்தியாக்ரகி யைக் கொன்ற பின் தான் அவளைத் தொட முடியும். ஆயுத பலத்தால் காப்பாற்றும் பொழுது, ஆயுதத்தைக் கெடுத்த வுடனேயே தொடக் கூடும். மேலும் சத்தியாக் கிரகி அத்துன்மார்க்கனின் புஜ பலத்தைத் தன் ஆன் பலத்தால் வெல்ல கினேப்பதால், துன்மார்க்கனுடைய / /* FYT திலும் நல்லுணர்ச்சி ஏற்படலாம். அப் பெண்ணும் தன் சொந்த மனே கைர்யத்தைக் கை விட்டால், சத்தியாக்கிர கியின் முயற்சியினலன் றி வேறெவ்விதத்திலும் தன் கற் பைக் காத்துக் கொள்ள ஏதுவில்லை. நமக்கு இப்பொழுது ஆண்மை குறைந்திருந்தால் அப்படி யிருப்பதற்குக் காரணம் நமக்குத் தீங்கிழைக்கக் தெரியாமை பன்று; ஆல்ை நாம் இறக்க அஞ்சுவகே யாகும். தனக்குக் கேடு விளைவிக்க வருபவனேக் கொன்று தனக்கு வரும் ஆபத்தை வேறு யாராவது விலக்க வேண்டு மென்று கினைத்து சாக பயந்து ஒடுபவன் எவனும் உண் மையான ஜைனன் அல்லது பெளத்தன் அல்லது வேதியன் ஆகான். வியாபாரத்தில் ஒருவனே ஏமாற்றி மெள்ள மெள் விக் கொல்லுவதும், கசாப்புக் கடைக்கானே கொன்று சில பசுக்களைக் காப்பாற்றுவதும், தேசத்திற்கு நன்மை வருமென்று கருதி சில உத்தியோகஸ்தர்களைக் கொல்லுவ தும் ஹிம்சையாகா தென்று கினைப்பவன் சத்தியாக்கிரகி யாக மாட்டான். அவன் பகைமையிலுைம், கோழைக் தனத்திலுைம், பயத்திலுைமே இப்படிச் செப்ய கினேக்கி முன்.. தன்னைச் சுடும் மனச்சாட்சியைச் சமாதானப் படுத்திக் கொள்வதற்காகவே பசுவினிடமும், தேசத்தி னிடமும் தனக்குள்ள அன்பினுலேயே அவ்விதம் செப்வ தாக நினைத்துக் கொள்கிருன்.