பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அஹிம்சா தர்மம் ஜத்துக்கள் உள்பட இதர சகல ஜீவ ஐந்துக்களையும் கழுவி கிற்கும். விஷ ஜந்துக்கள் காம் அழிப்பதற்காகச் சிருஷ் டிக்கப் படவில்லை. சிருஷ்டி கர்த்தாவின் கருத்து மட்டும். மைக்குத் தெரிந்தால் சிருஷ்டியில் அவைகள் என்ன உ யோகக் கருகின்றன என்பது நமக்கு நன்கு விளங்கும். ஆகவே அஹிம்சை என்பது உயிருள்ள சகல பிராணிகளி மும் அன்புடன் வாழ்தலாகும். இக்கொள்கையை இங்கு சாஸ்திரங்களிலும், பைபிளிலும், குரானிலும் காணலாம். அஹிம்சை என்பது உத்தம கிலேமை. தன்னே அறி. யாமலேனும் இயற்கையான மக்கள் ஜாதி முழுதும் விரும் பும் லட்சியமாகும். குற்றங்களே அறவே விட்டொழித்து. வுடன் மனிதன் தெய்வீகமாய் விடுவதில்லை. அப்பொழுது தான் உண்மையான மனிதன் ஆகிருன். நாம் தற்சமயம் ஒரு பாகம் மனிதராகவும் ஒரு பாகம் மிருகமாகவும் இருக் கிருேம். நாம் கெடுதலுக்குப் பதில் கெடுதல் செய்யும் பொழுதும் அப்படிச் செய்வதற்கு வேண்டிய கோபத்தை - விருத்தி செய்து கொள்ளும் பொழுதும், காம் மனித ஜா', யாப்ப் படைக்கப் பட்டதன் நோக்கத்தை கிறை, வேற்றுவதாப் கம்முடைய அறியாமையாலும் அகங்கா க் தாலும் பெருமை பேசிக்கொள்கிருேம். பழிக்குப் பழி வாங்குவதே மனிதன் கடமை யென கம்புவதாய் நடிக்கி ருேம். ஆனல் சகல சாஸ்திரங்களிலும் பழிக்குப் பழி வாங்குதல் ஒரு பொழுதுங் கடமையன்று என்றும், சில விடங்களில் மட்டும் அதுமதிக்கப்படும் என்றுமே காண்க ருேம். கடமை யாவதெல்லாம் கட்டுப்பாடே. பதிலுக்குப் பதில் என்பதற்குப் பல கி.பக்தனேகள் அவசியம். அடக்கம் அல்லது கட்டுப்பாடுதான் மனித ஜாதி அதுசரிக்க வேண் டிய முதல் விதியாகும். ஏனெனில் பூரண உத்தம கிலே பூரணமான அடக்கமின்றிக் கைகூடாது. ஆகவே துன் பம் அனுபவித்தலே மனித ஜாதியின் விசேஷ லட்சன மாகும்.