பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஹிம்சா தர்மம் 37 காம் நம் லட்சியத்தை யடைய முயல, முயல, அது அ கெட்டாமல் விலகியே போய்க்கொண்டிருக்கிறது. அ வ்வளவு முன்னேற்றமடைகின்ருேமோ அவ்வளவுக்கு குறைகளே அறிகின்ருேம். அடைவதிலன்றி, முயல் வlலேயே திருப்தி ஏற்படுகின்றது. பூான முயற்சி பூான வெ. கரும். 1. ஆகையால் லட்சியத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் கான் இருப்பகாக முன்னிலும் அதிகமாய் அறிந்தபோதி எனக்கு என் வாழ்வின் லட்சியம் பூரண அன்பே சாரும். கான் கவறும் பொழுதெல்லாம் அப்படித் தவறு வ சாலேயே நான் அதிக முயற்சி கொள்ளவேண்டுமென்று செய்துகொள்ளவேண்டும். 事 {} எவ்வளவு கடினமான மனமும் அன்பின் அழலில் நல.ாகியே இரும். இவ் விஷயம் எனக்குத் தெரியுமாதலால், wi. தக் கொள்கையினின்று என்னே அசைக்க முடியாது. ா மனமேனும் இளகாவிட்டால் அன்பின் அழல் இருக் கம் அவின் வெம்மை போதிய அளவு இல்லாமையே காணமாகும். (பால இந்தியா 1920 மார்ச்சு) 3 கோழைத்தனம், பலாத்காரம் இவ் விரண்டில் எதைக் ாயாள்வ தென்ருல், பலாக்காரத்தை உபயோகிக்கவே யோசனை கூறுவேன். 1908ம் வருஷத்தில் அநேகமாய் கன அபாயம் நேரிடும் வண்ணம் நான் தாக்கப்பட்ட Կմ մ (է ֆյ, தான் இருந்திருந்தால் என்ன செப்திருக்க 1."வண்டும், என்னேக் கொல்லப்படும்படி விட்டுவிட்டு ஒடிப் (பாயிருக்கவேண்டுமா அல்லது தான் உபயோகிக்கக் கூடியதும் உபயோகிக்க விரும்பியதுமான தன் புஜ பலத் ாதுக்கொண்டு என்னேக் காப்பாற்றி யிருக்கவேண்டுமா