பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அறமிம்சா தர்மம் என்று என் மூத்த குமாரன் என்னைக் கேட்டபொழுது, பலாத்காரத்தை உபயோகித்தாவது என்னேக் காப்பாம்: வேண்டியத் அவனுடைய கடமை என்று கான் அவனுக் குச் சொன்னேன். அக் காரணங் கொண்டுதான், கான் போயர் புத்தத்திலும், ஜூலுக் கலகத்திலும், சென்' (1914-ம் வருஷத்து) ஐரோப்பிய யுத்தத்திலும் கலந்து கொண்டேன். அதே காரணத்தினுல்தான் பலாத்கா முறைகளில் நம்பிக்கையுள்ளவர்களுக்கு யுத்தப் பயிற்சி கொடுக்க வேண்டுமென்றும் சொல்லுகிறேன். இந்தியா தன் மானம் அழிக்கப் படும்பொழுது கடுக்க முடியாமல் கோழைத்தனமாய்ப் பார்த்துக்கொண்டு இருப்பதற்குப் பதிலாகத் தன் மானத்தைக் காக்க ஆயுதத்தையாவது உபயோகிக்கவேண்டு மென்று விரும்புகிறேன். ஆனல் பலாத்காரத்தைவிட அஹிம்சையே அளவற்ற மேன்மையுடையதென்றும், தண்டிப்பதைவிட மன்னிப் பதே ஆண்மை பொருந்தியகென்றும் சம்புகிறேன். புந்து விரனுக்கு மன்னித்தல் ஒரு சிறந்த அணியாகும். ஆளுன் தண்டிக்கத் தைர்யமுள்ள பொழுது தான் அஹிம்சை பலன் னிப்பாகும். பலவீனன் பலாத்காரம் உபயோகிக்காமல் இருக்கிமுன் என்று சொல்வதில் அர்த்தமேயில்லை. ஒரு பூன்ே தன்னைத் துண்டு துண்டாப்க் கிழிக்கப் பார்த்தும் கொண்டிருக்கும் எலி அதை மன்னிப்பதென்பது கிை யாது. ஆகையால் ஜெனரல் டயருக்கும் அவரைப்போன்/ துன்மார்க்கர்களுக்கும் தகுந்த கண்டனே விதிக்கவேண்டு மென்று கேட்பவர் எண்ணத்தை நான் மதிக்கிறேன். அவர்களால் கூடுமானல் அவரை அவர்கள் துண்டு துண் டாய்க் கிழித்தெறிவார்கள். ஆனல் இந்தியா திக்கற். தென்று கான் நம்பவில்லை. ‘நானும் திக்கற்றவன் என்று நம்பவில்லை. நான் விரும்புவதெல்லாம் இக்தியாவின் للرهبا தையும் என் பலத்தையும் கற்கார்யத்திற்கு உபயோகிக்" வேண்டுமென்பதே. H