பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஹிம்சா தர்மம் 41 புகார்தே அஹிம்சையை அதுஷ்டிக்கவேண்டுமென்று ருெம்புகிறேன். தங்களுடைய பலத்தை உணர ஆயுதப் பற்சி வேண்டிய அவசியமில்லை. நாம் ஒரு மாமிசப் பெண் த்தைத் தவிர வேருென்றுமில்லை என்று கினைப்ப ால் தான் புக்கப் பயிற்சி வேண்டியதாய்த் தோன்று க/ க. அழிவற்றதும், தேகம் எவ்வளவு பலவீனமாயிருக் ாம் வெல்லக் கூடியதும், உலகிலுள்ள சகல சேனே வருங் இரண்டு வங்காலும் மதிக்காது எதிர்க்கக் கூடியது ஆன்மா கனக்குண்டென்று இந்தியா உணருமாறு வரும்புகின்றேன். இலங்கையில் வாழ்க்க இராவண யா எராளமான சேனைகளைக் கேவலம் ஒரு மனித ா ராபர் கம் குரங்குப் படைகளோடு எதிர்த்ததன் பொருள் என்ன ? புஜ பலத்தை ஆன்மவலியால் வென்ற ா என்பதல்லவோ அகன் பொருள்? ஆயினும் எந்தக் கொள்கையையும் கிரியாம்சையில் கொண்டுவர விரும்புவ கலால் அரசியல் விஷயத்திலும் ஆன்ம வாழ்விற்கிடமுண் ன்று இந்தியா உணருமட்டும் நான் காத்திருக்கவில்லை. முக்தியா ஆங்கிலேயருடைய பீரங்கிகளையும் ஆகாய விமா ாங்களேயும் கண்டு பயந்து என் செய்வோமென்று வலி பற்று ஒடுங்கிக் கிடக்கின்றது. ஆகையால் தன் பலக் குறைவு காரணமாகவே இந்தியா இப்பொழுது ஒத்துழை யாமையைக் கையாள்கின்றது. ஆயினும் பலன் ஒன்றே. அாவது ஒத்துழையாமையைப் போதுமான ஜனங்கள் ாகக்கொள்வார்களானுல் கன்னே நசுக்கிக் கொண்டிருக் கும் ஆங்கிலேயர் செய்யும் அநீதி யென்னும் பெரும் பாத்தினின்று இந்தியா கன்னே விடுவித்துக்கொள்ளும். ஒத்துழையாமை வேறு, அயர்லாந்தில் சடக்கும் வின் | கொள்கை வேறு. ஏனெனில் ஸின்பீன் கொள்கை wi. பலாக்காரம் விலக்கப்படவில்லை. ஒத்துழையாமையில் பலாக்காரம் என்பதே கிடையாது. பலாத்காரத்தையும் அதையும் ஒரே சமயத்தில் கையாள முடியாத விதமாய்