பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 அஹிம்சா *մաա அது எற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனல் பலாத்கா க் கொள்கையை யுடையவர்களும் இந்த பலாக்காாமற்: ஒத்துழையாமையைப் பரீட்சித்துப் பார்க்குமாறு கேட்டும் கொள்கிறேன். அது தவறுமாயின் பலவீனம் அதற்குக் காரணமாகாது. அதை அதுஷ்டிப்பவர் இல்லாத காரணத்தினுல்தான் அது தவறக்கூடும். அப் பொழுதுதான் உண்மையான ஆபத்துக்காலம். இனி மேலும் நாட்டின் அவமானத்தைப் பொறுத்துக்கொண் டிருக்கமுடியாதென்றுணரும் உயர் மனம் உடையவர்கள் தங்கள் கோபத்தைத் தீர்த்துக்கொள்ள விரும்புவார்கள். அவர்கள் அதற்காக ஹிம்சையில் இறங்குவார்கள். ஆனல் நான் அறிந்த மட்டில் அவர்கள் அப்படிச் செய்வதால் தங் களையும் தங்கள் நாட்டையும் விடுவிக்காமல் இறக்து ப; வது திண்ணம். ஹிம்சை முறையை இக்தியா கைக் கொள்ளுமாயின், தற்சமயத்திற்கு வெற்றி பெறுவதாய்: தோன்றலாம். அப்பொழுது இந்தியாவை சான் என் தாய் நாடென மகிழ்வடையவோ, பெருமை பேசிக் கொள்ளவோ முடியாது. இந்தியா மீது எனக்குள்ள அன்பிற்குக் காரணம் என் சக்திகளெல்லாம் அவனா லேயே கான் பெற்றேன் என்பதே. அவள் உலகிற்கோர் நற்செய்தி கூற விருக்கிருள் என்பது என் மனப்பூர்வமான நம்பிக்கை. அவள் ஐரோப்பாவை அறியாது பின்பற்றம் கூடாது. இந்தியா பலாத்காரக் கொள்கையைக் கைக்கொள்ளுங் காலமே என் சோதனைக் காலமாகும். அப்பொழுது நான் என் கொள்கையில் தவற மாட்டேன் என்று கம்புகிறேன். என் மதத்திற்குத் தேச வரப்பு கிடையாது. எனக்கு அதில் பரிபூரண கம்பிக்கை இருந்து அவ்விதம் நடப்பேயிைன், இந்தியாவிடம் எனக்குள்ள அன்பையும் அது தாண்டிச் செல் அம். இந்து மதத்தின் மூலாதாரக் கொள்கை யென்று நான் கம்பும் அஹிம்சா