பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 அஹிம்சா தர்மம் - கவோ பலாக்காரம் அல்லது புஜபலம் எதுவும் உபயோகிக் காமல் இருக்கக் கடமைப் பட்டவன். ஆல்ை அஹிம் சையை ஒப்புக் கொள்ளாத மனிதர்களுக்கும் ஸ்தாபனங் களுக்கும் உதவி செய்யக் கூடாதென்பதில்ல்ை. இந்தியா சுயராஜ்யம் அடைக்க பின்னும் சேனையும் போலிசும் இருக்கவே செய்யும். அதற்காக இந்தியா சுயராஜ்ய மடைய நான் யாகொரு உதவியுஞ் செய்யக் கூடாகென் பது சரியன்று. அது போலவே, என் மகன் அஹிம்சையில் நம்பிக்கை யில்லாதவன் என்று சொல்லி அவனுடைய நியாயமான வழக்கிலும் அவனுக்கு உதவி செய்யக் கூடா தென்பதும் பிசகே. அப்படி அஹிம்சையை கம்பாதவர் களுக்கு உதவி செய்யக் கூடாதென்ருல், அஹிம்சையை நம்புபவ னெவ னும் வியாபாரஞ் செய்ய முடியாது. அது மட்டுமோ, யாதொரு தொழிலுமே செய்யாதிருக்க வேண் டும் என்று எண்ணுபவர்களும் உண்டு. ஆல்ை அத்தகைய கன்று நான் அனுஷ்டிக்கும் அஹிம்சா கர்மம். நானுக யாதொரு ஹிம்சையும் செப்பா திருப்பதும், எத்தனே மனிதர்களை என் சேவையாலும் விவ காரத்தாலும் என் கொள்கையை நம்பி நடக்கச் செப் முடியுமோ அத்தனை மனிதர்களை அவ்விதம் நடக்கச் செப் வதுமே என் கடமை. ஆனல் யாரேனும் ஒருவருடைய வழக்கு நியாயமானதா யிருந்தாலும், அவர் அஹிம்சையை முற்றிலும் நம்பாதவர் என்று சொல்லி, அவருக்கு உதவி செய்ய நான் மறுக்கால் அஹிம்சா தர்மத்தினின்று நான் விலகியவேைவன். மகமதியருடைய வழக்கு நியாயமான தென்று தெரிந்திருந்தும், அவர்களுடைய மதத்தின் மேன் மையை அழிக்கச் சதியோசனை செய்பவரை முற்றிலும் அஹிம்சா முறையில் எதிர்க்க நான் அவர்களுக்கு உதவி செய்யா விட்டால் நானே பலாத்காரத்தை வளர்த்தவை வேன். இருதிறத்தாரும் ஹிம்சையை நம்பிலுைம், ஏகா வது ஒரு பக்கத்தில் நியாயம் என்பது இருக்கத்தான் செய்