உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஹிம்சா தர்மம் 47 சாஸ் ன் அடைய கஷ்டங்கள் எல்லாம் ர்ேந்து விட்ட 'க' சொல்ல முடியாது. ஆயினும் அழிவு தர்மத்தை '. இக்க அன்பு தர்மமே கஷ்டங்களைத் தீர்க்க உதவுகின் என்பதைக் கண்டுகொண்டு வருகிறேன். 8 அவயிம்சையை அனுஷ்டிப்பதாகக் கூறுபவன் தனிக் | ாே செப்பவரிடம் கோபம் கொள்ளலாகாது. அவ அங்கு, ைேம செய்ய எண்ணுமல் நன்மை செய்யவே கண்ண வேண்டும். அவனேச் சபிக்கவும் கூடாது, அவ ய 'க் ைேம செய்யவும் கூடாது. தனக்குத் இமை 'சப்பவன் செய்யும் துன்பங்களை எல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அஹிம்சை என்பது ԹեԵս Նօoriոո-sor சால்பாகும். எந்த ஜீவராசியிடமும் ஸ்விகக் துவேஷமும் இல்லாதிருப்பதே பரிபூரணமான வழிப்பசையாகும். அதனுல் அஹிம்சை என்பது விஷ .துக்கள் உட்பட சகல பிராணிகளையும் ாட்சிப்பதாகும். காவகள் எல்லாம் நம்மிடமுள்ள அழிக்கும் ஆசையை 'ா, வேற்றுவதற்காகச் சிருஷ்டிக்கப்பட வி ல் லே. wடைய கருத்தைகபட்டும் அறியக்கூடுமானல், அவை கிருஷ்டி நோக்கத்தை எவ்விகம் கிறைவேற்றுகின்றன. ங் பகை அறிந்துகொள்வோம். ஆத்லால் அஹிம்சை ானது சகல ஜீவராசிகளுக்கும் நன்மை தேடுவதேயாகும். ". துவே பரிசுத்தமான அன்பாகும். அதையே ஹிந்து ஸ்கியங்களும் கிறிஸ்தவ பைபிளும் முஸ்லிம் குர்ஆனும் fi = ԱԱ/ ன்ெ /ാങ്ങ്. அஹிம்சையானது மனதில் குடிகொள்ள வேண்டு சறல் அதற்குரிய கஷ்டமான பயிற்சியை மேற்கொள்ளு. அவசியமாகும். எப்படிப் போர்விான் கனக்குப்