பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. அஹிம்சா தர்மம் . பிரியமில்லாவிட்ட்ாலும் அவசியம் என்று கருதி கட்டு பாட்டுப் பயிற்சி செய்துகொள்ளுகிருனே அப்படியே அஹிம்சைய்ை அதுஷ்டிக்க ή விரும்புகிறவனும் கட்டு: பாட்டுப் பயிற்சி செய்துகொள்ளவேண்டும். மனம் . துக்கொள்ளாத பயிற்சியானது வெறும் வேஷமாகப செய்பவனுக்கும் பிறர்க்கும் தீமை செய்வதாகவும் இாக் கும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். மனம் மொழி யொ மூன்றும்ஒத்து இயங்கும்போதுதான் பரிபூரண கிலேயை அடையமுடியும். ஆயினும் அக்க கிலேயை அடைய ம ை. தில் இடைவிடாமல் போராட்டம் கடத்திக்கொண்:ே யிருக்கவேண்டும். உதாரணமாக, எனக்குக் கோபம் வர்வே செய்கிறது. ஆனல் அக்தச் சமயத்தில் எல்லா நான் அதை அடக்கிவிடுகிறேன். வெற்றியோ தோல்வியோ எப்பொழுதும் கான் அ ஹிம்சா கர்மத்தை அனுஷ்டிக்கவே பாடுபட்டு வருகிறேன். அப்படிப் போராடுவது நாளுக்கு நாள் அதிகமான ஆற்றலை அளித்துவருகிறது. i. | - ஒருவன் உடலுக்கோ பொருளுக்கோ தீங்கு செ தால் அவனுக்குத் தீங்கு செய்யாமல் ஆண்மையு ை எதிர்த்து கிற்பதே அஹிம்சை. அது கான் வெற்றியின் சிகழ் ஆலை அததகைய பொறுமை ஆஐறல •• வர்க்கே சாத்தியம். ஆதலால் அத்தகைய ஆற்றலேப் பெறும் வரை தீமை செப்பவனே ஹிம்சையைக்கொண்டு எதிர்க்கவ்ே வேண்டும். o

  • | போ வீஸ் சேவகன் தன்னுடைய கடமையை நிறை. வேற்றவக்கால், அவனுடைய செயல் சட்டவிரோதமாகக் தோன்றினுலும் அவனே எதிர்க்கலாகாது. வாசண்டில்லா மல் கைது செய்யவந்தாலும் எதிர்க்கக்கூடாது. சட் * عن تفسي للتقنية " * o . H-H - "- = - so

கிர்வூர்கத்தை ஜனங்கள் மேற்கொண்டுவிடாமல் சட்டங்க 苓 ** :- Er . . . - - • - .* க - o اة ا". - - க்கட்டுப்பட்டே கடக்கவேண்டும். ஞக் r :