பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஹிம்சா தர்மம 55 | | || துகாத்துக் கொள்ளும் வித்தையைக் கற்றுக வகாள்ள வேண்டும். அதற்கு பலமான உடல் தேவையில்லை. உறுதி யான மனே தைரியமே தேவை. 25 வருஷங்கட்கு முன் னர், ஆப்பிரிக்காவிலுள்ள நீக்கிரோக்கள் தாங்கள் பலத்த லுள்ளவர்களா யிருந்த போதிலும் வெள்ளைச் சிறு வ%னக் கண்டு கூட பயந்து ஒடிக்கொண்டிருக்தார்கள். வெள்ளைக்காரக் குழந்தைகவோ நீக்ரோக்களைக் கண்டு பயப்படாதிருக்குமாறு பிள்ளைப் பிராயத்திலிருந்தே பழக் கப்பட்டு வந்தார்கள். ஆதலால் கற்காப்பு முறையைக் கi.யக் கொள்ள விரும்புவோர் துன்பத்துக்கும் சாவுக்கும் பயப்ப ாதிருக்க முதலில் கற்றுக் கொள்ள வேண் டும். கொ ழைத்தனம் கம் முடைய தேசிய அகராதியில் காணப் | லாகாது. 18 ===" __ = - * H .ெ ... . பாதாதிகேசம் வரை ஆயுதப பூனட ஆயிரம போர் விார்கள் அடங்கிய பட்டாளத்தை பத்து போர் வீரர்கள் அதிர்ப்பார்களானுல், அவர்களிடம் அதற்குத்தேவையான பலம் இல்லாததால், அவர்கள் அநேகமாக அஹிம் சையை மேற்கொண்டகாகவே கூறுவேன். ஒரு சிஅமி கன்ஃனத் காக்க வருபவனே ககத்தால் கீறவும் பல்லால் வடிக்கவும் செய்தால், அவள் ஹிம்சை செய்ய வேண்டும் என்று முன் கூட்டியே திர்மானித்துக் கொள்ளாமலே அப்படிச் செய்வதால் அவளேயும் அநேகமாக அஹிம் சையை அனுஷ்டித்தவள ாகவே கூறுவேன். அவள் செய்த ஹிம்சை பூனேயைத் தாக்கும் சுண்டெலியின் விம் சையேயாகும். சாவு நிச்சயம் என்று பரிபூரணமாகத் தெரிந்திருந்தும், கன்னுல் கொஞ்சமும் சமாளிக்க முடி. பாக பெரிய சக்தியா யிருந்தும், அதற்குப் பணிய ம..அப். பதே. அஹிம்சையின் பிரதான அம்சமாகும். அதனுலேயே பொடியாய்ப் போவோம் என்று தெரிந்திருந்தும் ஜெர்மன்