பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஹிம்சா தர்மம் 59 டைய ஆட்சியை வற்றுக் கொள்ளவு மாட்டேன். அவர் கள் இந்தியாவின் மீது . அக்கிரமமாகச் சுமத்தி வரும் பிரிட்டிஷ் முறைகளையும் பிரிட்டிஷ் ஸ்தாபனங்களையும் உயிர் போகும் வரை எதிர்ப்பேன். ஆனல் அஹிம்சா முறையிலேயே அவர்களுடைய முயற்சியை எதிர்ப்பேன். ஆங்கில ஆட்சியை அஹிம்சா முறையில் எதிர்க்க இந்தியா தேசத்துக்குப் போதுமான ஆற்றல் இருக்கிறது என்று பரிபூரணமாக நம்புகிறேன். இதுவரை கடந்த போராட் ப், கோல்வியடைந்து விடவில்லை. நாம் எதிர்பார்த்த அளவிலும் விரும்பிய அளவிலும் இல்லா விட்டாலும் வெற்றி கண்டே யிருக்கிறது. சத்யாக் பகம் ஒரு நாளும் தோற்காது என்றும் சத்தியத்தை கிலே பாட்ட ஒரே ஒரு பரிபூரணமான சத்யாக்ாகி யிருக்தாலும் போதும் என்றும் நான் திரும்பத் திரும்பச் சொல்லி வந்தி ருக்கிறேன். காம் அனைவரும் பரிபூரணமான சத்யாக்ாகி களாக ஆக முயல்வோமாக. அந்த முயற்சிக்கு கம்மில் மிக மிகத் தாழ்ந்தவர் அடைய முடியாத எந்த விசேஷ குணமோ ஆற்றலோ தேவையில்லை. ஏனெனில் சத்யாக் ாகம் என்பது ஆன்மாவின் ஒரு அம்சமேயாதலால் அது எல்லோருடைய அகத்திலும் பறைந்து கிடக்கவே செப் கின்றது. சுயராஜ்யத்தைப் போல அதுவும் சம்முடைய பிறப்புரியையே யாகும்.