பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS -- ஒக்க ழையாமை | 1 மனிதனுக்குச் சிருஷ்டி செய்வதற்குள்ள சக்தி கொடுக்கப் படாததால், உயிருள்ள எந்தக் கேவலமான ஜெந்துவையும் அழிக்க அவனுக்கு உரிமை கிடையாது. உயிருள்ளவை அனேத்தையும் சிருஷ்டிக் கவருக்கே அவை களே அழிக்கும் உரிமை உண்டு. அஹிம்சையின் பொருள் தீங்கு செய்யாமை மட்டும் அன்று ; திங்கு செய்தவனுக் கும் தன்மையே செய்தலுமாகும். ஆல்ை இமை செய்வ தற்காக ஒருவ னுக்கு உதவி செய்வதும் திமை செப்வ தைத் தடுக்காமல் சகித்துக் கொண்டிருப்பதும் அதன் பொருளன்று. அஹிம்சையின் கிரியாம்சம் அன்பு: ஆக லால் தீமை செப்பவனே விட்டு விலகுவதால் அவனுக்கு விசனம் அல்லது துன்பம் எது ஏற்பட்டாலும் கவனியாமல் அப்படி விலகுவதன் மூலமாக அவனை எதிர்க்க வேண்டி பது கம்முடைய கடமையாகும். ஆகவே என் மகன் துனமாாககயை கடகதால அவன அபபடி கடபபதறகு அவனுக்கு உணவு முதலியன கொடுத்து ஆதரிப்பதன் மூலமாப் கான் உதவி செய்யக் கூடாது. எனக்கு அவ னிடம் அன்பிருக்கால் அவன் இறக்க நேரிடினும் அவனே ஆதரிக்க மறுப்பது என் கடமையாகும். அவன் பச்சா காபப்பட்டுக் திருக்தில்ை அவனே என்னுடன் மறுபடியும் சேர்த்துக் கொள்ள வேண்டியதும் அவ்வன்பின் காரண