பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்துழையாமை 6 : மாகவே என் கடமையாகும். ஆனல் அவனே நல்லவனுகும் படி புஜ்பலத்தால் கட்டாயப் படுத்தக் கூடாது. ஒத்துழையாமை என்பது ஒர் செயலுமற்றுச் சும்மா இருக்கும் கிலேமை பன்று ; பலாத்காரத்தை விடப் டன் மடங்கு செயல் மிகுந்த நிலைமை யாகும். சாத்வீக எதிர்ப் பென்பது அது குறிக்கும் விஷயத்திற்குப் பொருந்தாத பெயர். நான் கூறும் ஒத்துழையாமை அஹிம்சா லட்சண முள்ளது. ஆகையால் அதில் கண்டனே, பழி வாங்குதல், துவேஷம், பகைமை முதலிய எதுவும் கிடையாது. ஆகை யால் ஜெனரல் டயரிடம் வேலை பார்ப்பதும் கிரபராதி களைக் கொல்வதில் அவனுக்கு உதவி செய்வதும் பாப மாகும். ஆனல் அவன் வியாதியால் கஷ்டப்பட்டால் சிகிக்சை செய்து அவனைப் பேணுவதை அன்பு செப்தல் அல்லது மன்னித்தலாகக் கருதுவேன். இகற்கு ஒத்துழைப்பு என்னும் பதத்தை உபயோகிக்க முடியாது. குற்ற நடை யினின்று இக்க அரசாங்கத்தை விலக்குவ கற்காக அதோடு ஆயிரக் தடவை ஒத்துழைப்பேன். ஆனல் அது குற்ற நடையிலேயே தொடர்ந்து நடப்பதற்காக அதோடு கான் ஒரு கிமிஷங்கூட ஒத்துழைக்க மாட்டேன். அத் தகைய அரசாங்கத்திடம் நான் பட்டம் பெற்ருலும், வேலை பார்த்தாலும், அதன் கியாய மன்றங்களையும் பள்ளிக்கூடங் களையும் ஆதரித்தாலும் நான் குற்றஞ் செய்தவன் ஆவேன். ஜாலியன் வாலாவில் கிரபராதிகளைக் கொன்று இரத்தக் கறையுற்ற கைகளில்ை ஏராளமான பணம் பெறுவதை விட யாசகனுடைய பிட்சா பாத்திரமே எனக்கு மேலான தாகும். என் ஏழு கோடி மகமதிய #| மகாபிப்பிராயத்திற்கு வேண்டுமென்று பங்கம் விளைத்த

  • ஜெனரல் டயர்-1919uத்தில் பஞ்சாப் மாகாணத்தில் அமிர்தசரஸ் நகரத்தில் கடந்த ஜாலியன் வாலாப் படுகொலே " யின் கர்த்தா.