பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ᏸ2 ஒத்துழையாமை வர்களின் தேனினிய சொல்லேவிடச் சிறைத் தண்டனேயே எனக்கு மிகச் சிறந்த காகும். (பால இந் தியா 25–8-1920) 2 துன்பத்தால் புனிதப்படாமல் எந்த தேசமும் சிறப் படைக்கதில்லை. காப் கன் குழந்தை உயிர் வாழ்வதற்காகத் துன்பம் அதுபவிக்கிருள். தான்யம் முளைக்க வேண்டு மானுல் அதன் விதை இறங்கொழிய வேண்டும். மரணத்தி னின்றும் உயிர் உண்டாகின்றது. அது போல இந்தியா மட்டும் துன்பத்தால் புனிதமாவ தென்னும் ஆதி கால தர் மத்தை அதுசரியாமல், தன் அடிமை வாழ்வைவிட்டு நீங்க முடியுமா ? எனக்குப் புத்தி கூறுவோர் சொல்வது சரியாயிருக்கு மாயின் இந்தியா கஷ்ட மதுபவியாமல் உயர்நிலை அடைய லாம். ஏனெனில் அவர்களுடைய விசார மெல்லாம் 1919இல் ஏப்ரல்மீ'த்தில் நடந்த சம்பவங்கள் மறுபடியும் கடக்கக் கூடா தென்பதே. அவர்கள் ஒத்துழையாமைக்கு அஞ்சுவதன் காரணம் பலர் துன்புற வேண்டி வருமென் பதே. இவ்விதம் ஹாம்டன் யோசித் திருந்தால் அவர் கப் பல் வரியைக் கொடுக்க மறுத்திருக்க மாட்டார். அது போலவே வாட் டெப்லரும் கலகஞ் செய்திருக்க மாட்டார். துன்பத்தைக் கவனியாமல் தமக்குச் சரி யென்று தோன் றினதையே செய்தவர்களுடைய சரிகைகளால் ஆங்கில, பிரஞ்சு சரித்திரங்கள் நிறைந்திருக்கின்றன. பாமர ஜனங் கள் துன்பத்தை அதுபவிக்கவேண்டி யிருக்காதா னன் பதை அவர்கள் யோசிக்கவே இல்லை. அவர்கள் சரித்திரம் அவ்விதம் இருக்க நாம் மட்டும் ஏன் வேறுவிதமாப் நடக்க |விரும்பவேண்டும் ? வேண்டுமானல், நாம் நமக்கு முன் னிருந்தவர்களின் பிழைகளை அறிந்து நடக்க முடியும். ஆதில் நம் மனித வ: ழ்விற்கே இன்றியமையாக துன்ப