பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்துழையாமை 65 3 வர் நாராயண சந்திரவர்க்கரும் சிலரும் ஜனங்கள் ஒத்துழையாமை இயக்கத்தில் சேரவேண்டாமென்று' சொல்லி விடுத்திருக்கும் கடிதத்தை வெகு கவனமாப் வாசித்துப் பார்த்தேன். அதில் ஒத்துழையாமை பிசகென் பதற்குச்சரியான காரணங்கள்காட்டியிருப்பார்கள் என்று வதிர்பார்த்தேன். ஆனல் அவர்கள் மதங்களையும் சரித்திரங் களையும் தங்களை அறியாமலே திரித்துக் கூறியிருப்பதைக கவிர வேருென்றுங் காணவில்லை என்று மிக விசனிக்கி றேன். ஒத்துழையாமை சம் காப்காட்டின் சமயக் கொள்கைகளுக்கும் ஆசாரங்களுக்கும் விரோதமா யிருப்ப் துடன், மனித ஜாதியைக் காத்து மேன்மையுறச் செய்த சகல சமயங்களால் வெறுக்கப்பட்டும் இருக்கின்றது” என்று அக்கடிதம் கூறுகின்றது. -- ஒத்துழையர்மை யாகிய ஹிதோப தேசத்தையேபகவத்கீதை போதிக்கின்றது யெனச் சொல்லத் துணிகின்றேன். கியாயத்தை கிலேகாட்ட அகியாயஸ்தர் கனாகிய கெளரவர்களோடு சண்டை செய்யும்படி பகவான் அர்ச்சுனனுக்குக் கட்டளை யிடுகின்ருர். துளசிதாசர் நல்லவர்கள் தீயவர்களைப் பிரிக்கிருக்க வேண்டுமென உபதேசிக்கின்ருர். "ஆர்மஜக் துக்கும் : அஹிரிமா னுக்கும் சதாகாலமும் சண்டை நிகழ்ந்து கொண் டிருப்பதையே பாரஸிககுடைய வேதமாகிய ஜென்ட் அவஸ்தா' என்பது கூறுகின்றது. இயேசு கிறிஸ் துவை நன்கு அறியாதவர்களே பைபிளில் ஒத்துழையாமை விலக்கப்பட்டிருப்பதாகக் கூறுவர். அவர் சத்தியாக்ரகி களில் அரசர் போல்வார். அவர் பரிசேயர்களை இடை விடாது எதிர்த்தார். உண்மையி னிமித்தம் பெற்ருேரை விட்டுப் பிள்ளைகளைப் பிரிப்பதற்கு அவர் சற்றும் பின் rைடையவில்லை.மகமது நபி என்ன செய்தார்? உயிர்ச்சேதம் S-IV-5