பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்துழையாமை வாதெனத் தெரியும்வரை மெக்காவில் வாழ்ந்து, பின் தாமும் தம் சீஷர்களும் மெக்காவில் இருந்தால் விணுப் இறக்க சேருமெனத் தெரிந்ததும் மெக்காவைவிட்டு மதனு ககருக்குப்போப், பின் தம் எதிரிகளோடு போர் தொடுக் கச் சக்தி ஏற்பட்டவுடன் மெக்காவுக்குத் திரும்பி வந்தார். எப்படி கியாயமான மனிதரோடும் மன்னரோடும் ஒத் துழைப்பது கடனே, அப்படியே அகியாயமான மனித ரோடும் மன்னரோடும் ஒத்துழையா திருப்பதும் கடனுகு மென்று சகல சமயங்களும் கூறுகின்றன. தீமை செப்ப வனுக்கு ஆண்மையின்றி அடங்கி இருத்தலினும், அவனே அழிக்க பலாக்காரத்தைக் கையாளுதல் சிறந்ததென்று கூட அநேக சமய சாஸ்திரங்கள் கூறுவதாய்த் தோன்று கிறது. மேற்ஆறிய கடிதத்தில் சொல்லப்படும் இக்துமக ஐதீகமும் ஒத்துழையாமை தர்மத்தை மிகத் தெளிவாப் கிரூபிக்கின்றது. பிரகலாதாழ்வார் தம் பிதாவினின்றும், மீராபாப் தம் கணவனின்றும், பீபிஷான் தம் சகோதரனி அணின்றும் பிரிக்தனர். 岷曾 ஒத்துழையாமையை உபயோகித்த பொழுது கன்மை உண்டானதாக உலக சரித்திரங்களிலும் காண வில்லே ' என்றும் அக்கடிதம் கூறுகின்றது. சமீபகாலத்தில் போத்தா என்னும் களகர்த்தர் மில்னர் பிரபுவின் சீர்திருத் தச் சட்டசபைகளே பகிஷ்கரித்து, அதனுல் தம் தேசத்திற்கு கல்ல அரசியல் முறைபெற்றது ஒத்துழையாமையின் வெற் றிக்கோர் உதாரணமாகும். ருவியதேசத்து துக்கோபார் என்னும் ஜாதியினரும் ஒத்துழையாமையைக் கையாண்ட தால் தாங்கள் மிகச்சிறு தொகையினாா யிருந்தும் உல கனத்தும் கங்களிடம் அதுதாபங் காட்டவும், அகல்ை கானடாதேசம் தங்களுக்குத் தங்குமிடம் காவும்செய்து, அங்கே இப்பொழுது சுகமாய் வாழ்த்து கொண்டிருக்கின் தனர். இந்தியாவிலும் அாசர் கொடுமையால் அதிகமாப் வருந்திய குடிகள் அவ் வரசர்களோடு உள்ள சம்பக்