பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்து ைமுயாமை 67 ம்., அ.முத்து, அதனுல் அவர்களேத் தம் விருப்பத்தின் க்கச் செப்கதுண்டு. உலக சரித்திரத்தில் ஒழுங் 1. ப் அஷ்டிக்கப்படும் ஒத்துழையாமை ஒருபொழு துே wம் அபஐய மடைக்கதாக நான் அறியேன். இதுவரை லாத்கா மற்ற ஒத்துழையாமைக்குச் சரித்திர பூர்வமான கிருஷ்டாந்தங்கள் பல கூறினேன். பலாத்காரத்துடன் கூடிய ஒத்துழையாமைக்குச் சரித்திர பூர்வமான திருஷ்டாந்தங்கே ாக் கூறி வாசிப்பவரின் அறி விற்கு இழிவுகூற விரும்பவில்லை. ஆனல் பலாக்காரத் துடன் கூடிய ஒததுலழயாமை எத்தனே முறை வென் றிருக்குமோ அத்தனே முறை தோற்று மிருக்கின்றகென்று கூற் எனக்குச் சுகங்க முண்டு. இவ்விஷயத்தை அறிந்த படியினுல்தான் பலாத்காரமற்ற முறையை நாம் கையாள வேண்டுமென்று சொல்லுகிறேன். அதைத் திருப்திகா மாப் உபயோகித்தால், ஐயம் கிச்சயம்; தோல்வியில் கேடு மில்லை. ஒத்துழையாமையை அதுஷ்டிப்பவன் ஒருவன யிருக்காலும், அது அவனுக்குப் பலனே கரும், கேடு தராது. அவன அடையும் பலன மத சமபநதமான பலன. ராஜீப நன்மை புண்டாக வேண்டுமானுல் பலர் ஒத் துழையா திருக்கவேண்டும். ஆகையால் காரணக்கோடோ, காரண மின்றியோ பலாத்காரத்தில் மட்டும் இறங்காதிருக் தால் ஒத்துழையாமையால் யாகொரு கேடும் விளையாது. ஒத்துழையாமையை அதுஷ்டிப்பதில் ஆயிரம்முறை பலாக் கர்ரம் கிகழ்ந்தாலுஞ் சரி, ஒருஜாதி ஆண்மை குன்றுவ தைச் சும்மா பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. (பால இந்தியா 4-8-1920) 4 தீயவனை விட்டு விலகியிருத்தல் அதாவது தீமை செப் வதில் அவளுேடு கலந்து கொள்ளாமலும் அவனுக்கு உதவி செய்யாமலும் இருத்தல் ஒவ்வொரு இந்து மதஸ்த o